தொழில்நுட்பம்

 1. Video content

  Video caption: பச்சோந்தி தோலை செயற்கையாக செய்ய முடியுமா?

  பச்சோந்திகள் எப்படி தங்களது சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றுகின்றனவோ, அதே போல் செயற்கையான தோலை தென்கொரிய அறிவியலாளர்கள் செய்துள்ளனர்.

 2. Video content

  Video caption: ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு

  ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் வெகுவாக அதிகரிப்பு

 3. Former US President Donald Trump

  ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில், பார்வையாளர்கள் சேருவதற்கான அழைப்பு அடுத்த மாதம் விடுக்கப்படும் என்றும் 2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கை அதில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. தங்கம்

  மின்னணுக் கருவிகளின் மின்சுற்று அட்டைகளில்(circuit boards) இருந்து 99 சதவிகிதம் தங்கத்தைப் பிரித்தெடுக்க கனடாவின் தொடங்கு நிறுவனமான எக்சைருடன் ராயல் மின்ட் ஒப்பந்தம் செய்திருக்கிறது

  மேலும் படிக்க
  next
 5. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  ஆன்லைன் மோசடி

  அந்த பெண்ணை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரான்ஸ் நாட்டில் அதிக சம்பளத்துடன் மேலாளர் பதவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிறகு பல்வேறு காரணங்களைக் கூறி ரூ. 5.25 லட்சம் வரை சந்தேக நபர் பெற்றுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. Indian Railways bbc news

  எச்சில் துப்புவதற்காக சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சிறிய, மக்கக்கூடிய பை ஒன்றை இந்திய ரயில்வே பயணிகளின் பயன்பாட்டுக்கு வழங்க உள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. AI can predict if it will rain in two hours' time

  செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் புதிய முறை மூலம் ஆபத்தான புயல்கள் மற்றும் வெள்ளம் ஆகியவை வருவதையும், குறுகிய காலத்தில், முன்கூட்டியே கணிக்க முடியும்.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் வாகனம் இயக்க 'சேப்டி எய்டு' 11-ஆம் வகுப்பு மாணவிகள் அசத்தல்

  செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் வாகனம் இயக்க 'சேப்டி எய்டு' 11-ஆம் வகுப்பு மாணவிகள் அசத்தல்

 9. கார்பன் அதிகரிப்பால் பூமி வெப்பம் உயருவது ஏன்? - விளக்கிய விஞ்ஞானிகளுக்கு நோபல்

  நோபல்

  பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலான அம்சங்களை இயற்பியல் மாதிரிகளாக உருவாக்கிய விஞ்ஞானி, கார்பன் டை ஆக்ஸைடு மூலம் பூமியின் வெப்பநிலை எப்படி உயருகிறது என்பது விளக்கிய விஞ்ஞானி உள்ளிட்ட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுகரோ மனபே, ஜெர்மனியின் க்ளாஸ் ஹேஸல்மன், இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகிய மூன்று பேரும் விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

  பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடு செறிவு அதிகரிக்கும்போது பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை எப்படி அதிகரிக்கிறது என்பது குறித்து மனேபே ஆய்வு செய்திருக்கிறார். 1960-களில் பூமியின் பருவநிலை குறித்த மாதிரிகளை இவர் உருவாக்கினார். இன்றைய பருவநிலை மாதிரிகளுக்கு இவரது ஆய்வுகளே அடிப்படையாக அமைந்தது.

  அதற்கு10 ஆண்டுகளுக்குப் பிறகு பருவநிலைக்கும் காலநிலைக்கும் இடையேயான தொடர்பை விளக்கினார் க்ளாஸ் ஹேஸல்மன். இயற்கையாகவும், மனித நடவடிக்கைகளாலும் பருவநிலையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இவர் தனது மாதிரிகள் மூலம் தெளிவுபடுத்தினார்.

  1980 இல், ஜார்ஜியோ பாரிசி சீரற்ற சிக்கலான பொருட்களில் மறைந்திருக்கும் வடிவங்களைக் கண்டுபிடித்தார். அவை இயற்பியலில் மட்டுமல்ல, கணிதம், உயிரியல், நரம்பியலில் உள்ள சீரற்ற சிக்கலான பொருட்கள் மற்றும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுகின்றன

 10. விழியில் ஃபேஸ்புக்

  ஒரு கோடியே 6 லட்சம் பேர் இந்த சிக்கல் குறித்து ரிப்போர்ட் செய்திருக்கிறார்கள். இந்த இணைய தளங்களில் ஏற்பட்ட கோளாறு எவ்வளவு பெரியது என்பதையும், உலகம் எப்படி இவற்றை சார்ந்திருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 26