முஸ்லிம்கள்

 1. Video content

  Video caption: முத்தலாக் தடைச் சட்டம்: முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா?
 2. நிதின் ஸ்ரீவத்சவா

  பிபிசி

  பாபர்

  மூன்று மசூதிகளிலும் ஒரு கோபுரம் கூட இல்லை. பாபர் மசூதியில் அமைந்திருந்ததை போல மையத்தில் ஒரு பெரிய குவிமாடமும், அதன் பக்கவாட்டில் இரண்டு சிறிய குவிமாடங்கள் இருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 3. அனந்த் பிரகாஷ்,

  பிபிசி செய்தியாளர்

  அயோத்தியில் வைக்கப்பட்டுள்ள கற்கள்

  டைம் காப்ஸ்யூல் குறிப்பிடும் விவரங்களிலிருந்து, 2020 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருந்தது, மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், எந்த வகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன போன்றவற்றை எதிர்காலத்தில் புரிந்து கொள்ள முடியும்.

  மேலும் படிக்க
  next
 4. சமீராத்மஜ் மிஸ்ரா,

  பிபிசி இந்திக்காக

  அயோதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்கள்

  உத்தரப் பிரதேச வேளாண் துறைக்குச் சொந்தமான 25 ஏக்கர் விளைநிலத்தில் ஒருபகுதியாக இருந்த இந்த நிலத்தை மசூதிக்கு என்று அரசு ஒதுக்கி உள்ளது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: புகழ்பெற்ற ஹாகியா சோபியா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

  துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அருங்காட்சியகமான ஹாகியா சோபியா மீண்டும் மசூதியானது.

 6. Video content

  Video caption: ஜாமீன் கிடைத்த பிறகும் டாக்டர் கஃபீல்கான் விடுவிக்கப்படாதது ஏன்?

  ஜாமீன் கிடைத்த பிறகும் டாக்டர் கஃபீல்கான் விடுவிக்கப்படாதது ஏன்?

 7. ஆசாத் அலி,

  பிபிசி உருது சேவை

  துருக்கி ஓட்டமான் பேரரசின் எழுச்சியும், வீழ்ச்சியும் - ஐரொப்பாவை வென்ற போரின் கதை

  உஸ்மானியா சாம்ராஜ்யத்திடம் அதிக எண்ணிக்கையில் ஆயுதங்களைத் தயாரிக்கும் வளங்களும், வசதிகளும் இருந்தன. இதன் காரணமாக, தனது ஐரோப்பியப் பகைவர்களைக் காட்டிலும், அதிக வலுவைப் பெற்றிருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 8. செலுத்தப்பட்ட விண்கலம்

  ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் H2-A ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும்.

  மேலும் படிக்க
  next
 9. கொரோனா

  ``இறந்தவரின் பொருட்களை வாங்க அவரின் உறவினர் சிலர் தயாராக இல்லை. அச்சம் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு தயக்கம் இல்லை. இறந்தவரின் உடலுக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்பதற்காக அரசின் வழிகாட்டுதல்படி உடலை அடக்கம் செய்தோம்``

  மேலும் படிக்க
  next
 10. வீகர்

  வீகர் முஸ்லிம்கள் மற்றும் பிற அமைப்பினருக்கு எதிராக பெரும் அளவிலான தடுப்புக்காவல்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கட்டாய கருத்தடை ஆகியவை நடத்தப்பட்டதாக சீனா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 19