கடல் மாசு

 1. Starfish, crabs and clams were found on the beach at Culbin Sands

  குல்பின் சாண்ட்ஸ் என்ற கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள நட்சத்திர மீன்களில் ஏதெனும் உயிர் பிழைத்துள்ளதா என்று தெரியவில்லை

  மேலும் படிக்க
  next
 2. இந்திய கடற்படை தலைமை தளபதியானார் அட்மிரல் ஆர். ஹரி குமார்

  இந்திய கடற்படை
  Image caption: அட்மிரல் ஆர். ஹரி குமார், இந்திய கடற்படை தலைமைத் தளபதி

  இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் ஆர். ஹரி குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

  41 வருடங்களாக கடற்படை சேவையில் இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவி ஓய்வு பெறுவதையொட்டி அவரிடம் இருந்து புதிய பொறுப்பை ஹரி குமார் ஏற்றுக் கொண்டார்.

  தலைமைத் தளபதி பொறுப்பேற்கும் முன்பு மேற்கு கடற்படைப் பிராந்திய தளபதியாக ஹரி குமார் பணியாற்றினார்.

  1962ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பிறந்த ஹரி குமார், 1983ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்திய கடற்படை பணியில் சேர்ந்தார். தனது 38 வருட அனுபவத்தில் இந்திய கடலோர காவல் படையின் சி-01 கப்பல், இந்திய கடற்படைக்கு சொந்தமான நிஷாங்க், கோரா, ரன்வீர், விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட் ஆகியவற்றின் கமாண்டர் ஆக பதவி வகித்துள்ளார்.

  இந்திய கடற்படை தளபதி
 3. பிபிசி நியூஸ் முண்டோ அணி

  .

  ஜீன் பரா மாலுமியாக உடையணிந்தது போன்ற கற்பனை உருவப்படம்

  பூகன்வில் வெளியிட்ட தகவலின்படி, டஹிடியன் பாலியல் சுதந்திர பார்வையுடன் பிரெஞ்சுக்காரர்களின் பாலியல் கூச்ச சுபாவம் முரண்படுகிறது. பிரெஞ்சுக்காரர்கள் பாலியல் சுதந்திரத்தை செயல்பாட்டில் காண்பிப்பதை விட பார்வையில் ஆசைப்படுவதிலேயே வெளிப்படுத்தியவர்களாக இருந்தனர்.

  மேலும் படிக்க
  next
 4. டெல்லியில் காற்று மாசு: இன்றைய விசாரணையில் வீட்டில் இருந்தபடி வேலை உள்பட வேறு என்ன யோசனைகளை கூறியது உச்ச நீதிமன்றம்?

  டெல்லி காற்று மாசுபாடு

  டெல்லியில் நீடித்து வரும் கடும் காற்று மாசுபாடு குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்தச் சூழலைச் சமாளிக்க சில காலம் வீட்டிலிருந்து பணிபுரியும் வாய்ப்புகளை ஆராயும்படி மத்திய அரசுக்கும் என்சிஆர் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் யோசனை தெரிவித்திருக்கிறார்.

  டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தைக் கூட்டுமாறும் மத்திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

  இது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  முன்னாக, இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி, தேசிய தலைநகர் வலய பகுதியான என்சிஆரில் அண்டை மாநிலங்களில் குப்பை கழிவுகள், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் 10% மாசு ஏற்படுகிறது என்று கூறினார்.

  மேலும், 75% மாசு தொழிற்சாலைகள், தூசி, வாகனங்களின் புகையால் ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

  இந்த விவகாரத்தில் டெல்லி அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாண பத்திரத்தில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி முழு முடக்கத்தை அமல்படுத்த தயார் என்று கூறப்பட்டிருந்தது.

  அதே சமயம், மாசுபாடுக்கு காரணமான தொழிற்சாலைகள், புகை மாசு குறித்து டெல்லி அரசு தெரிவித்த விளக்கங்களை நீதிபதிகள் ஏற்கவில்லை.

  இந்த விஷயத்தில் டெல்லி அரசை கண்டித்த உச்சநீதிமன்றம், டெல்லி அரசின் இத்தகைய சாக்குப்போக்கு வருமானத்தை தணிக்கை செய்ய கட்டாயப்படுத்துகிறது என்று கூறியது.

  எந்தெந்த தொழிற்சாலைகளை மூட வேண்டும், எந்தெந்த வாகனங்கள் மின் உற்பத்தி நிலையங்களை மூட வேண்டும், அதற்கு மாற்று என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் நாளை மாலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றைய விசாரணையின் போது, சில பகுதிகளில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதைத் தவிர, காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் போக்குவரத்து, தொழிற்சாலைகள் மற்றும் வாகன நெரிசல் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது

 5. Video content

  Video caption: 3,000 கி.மீ பறந்து நியூசிலாந்துக்கு வந்த அன்டார்டிகா பென்குவின் - என்ன காரணம்?

  தன் இயற்கையான வாழ்விடமான அண்டார்டிகாவைச் சேர்ந்த ஒரு பென்குயின், குறைந்தபட்சம் 3,000 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நியூசிலாந்தின் கடற்கரையோரத்தை அடைந்துள்ளது.

 6. Video content

  Video caption: தமிழக கன மழைக்கு இதுவரை ஐந்து பேர் பலி - பல குடிசைகள் சேதம்

  சென்னை, திருவள்ளூர், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 7. காடழிப்பு

  பணக்கார நாடுகள் தூய்மையான எரிபொருளுக்கு மாறுவதற்காக ஏழை நாடுகளுக்கு பணம் செலுத்துவதன் மூலம் தங்கள் உமிழ்வை அவர்கள் கணக்கில் கொண்டுவரும் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

  மேலும் படிக்க
  next
 8. மோதி

  பருவநிலை மாற்றத்துக்கு கூட்டு முயற்சி மூலமே தீர்வு காண முடியும் என்று இந்தியப் பிரதமர் மோதி கூறினார். 2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும் என்றும் அவர் அறிவித்தார். இது உலக அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் 20 ஆண்டுகள் தாமதமாகும்.

  மேலும் படிக்க
  next
 9. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  chennai floods 2015

  மிக வேகமான தொழில் வளர்ச்சியை எதிர்பார்க்கிறது தமிழ்நாடு. தொழில்வளர்ச்சியும் காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பும் எதிர் எதிர் திசையில் செல்லக்கூடியவை. இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறது தமிழ்நாடு?

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: ஆபத்தில் சென்னை; காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?

  காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் பெருநகரங்களில் ஒன்றாக தொடர்ந்து பேரிடரைச் சந்திக்கும் நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

பக்கம் 1 இல் 9