ஆர்ப்பாட்டம்

 1. ஹான் லே

  இன்று என் மியான்மர் நாட்டில் பல மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்” “தயவு செய்து மியான்மர் நாட்டுக்கு உதவுங்கள். எங்களுக்கு சர்வதேச அளவில் உடனடி உதவிகள் தேவை என கூறினார் 22 வயது இளம் அழகி ஹான் லே.

  மேலும் படிக்க
  next
 2. ஜிம்மி லாய்

  ஹாங்காங்கின் ஊடக ஜாம்பவானான ஜிம்மி லாய் மற்றும் அரசியல் தலைவரான மார்டின் லீ ஆகியோர் அனுமதியளிக்கப்படாத பேரணியை நடத்தியதற்காக, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. அன்பரசன் எத்திராஜன்

  பிபிசி நியூஸ்

  வங்கதேசம்

  இந்திய பிரதமர் நரேந்திர மோதி தங்கள் நாட்டின் 50ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பது சிறந்த நினைவாக இருக்கும் என வங்கதேசம் ஆழமாக நம்பியது. ஆனால், அவரது வருகைக்கு எதிராக அங்கு நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறையால் குறைந்தபட்சம் 12 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. மியான்மர்

  கடுமையான வன்முறை பிரயோகிக்கப்படும் என ராணுவம் தெரிவித்த பிறகும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டகாரர்கள் சனிக்கிழமையன்று வீதிகளில் குவிந்தனர்.

  மேலும் படிக்க
  next
 5. அலோக் ஜோஷி

  பிபிசி இந்தி

  வங்கி வேலைநிறுத்தம்

  கடந்த சில ஆண்டுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் நிகழ்ந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த விதம், தனியார் வங்கிகளில் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்ற வாதத்தை பலவீனப்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 6. People clash with security forces as they continue to protest against the military coup and detention of elected government members in Hlaing Tharyar, Yangon

  மியான்மரில் மிகப்பெரிய நகரமான யாங்கூனில் உள்ள ஒரு பகுதியில், ஞாயிறன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அப்போது ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களிடம் தடிகளும் கத்திகளுமே இருந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 7. டெல்லி விவசாயிகள் போராட்டம்: 2 சங்கங்கள் திடீர் விலகல்

  இந்த நாளை ஒரு கருப்பு நாளாக அனுசரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொது மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் தங்கள் வீட்டில் கருப்புக் கொடி போன்றவைகளை வைக்குமாறு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 8. தலைநகர் நேபிடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூச்சி, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின் பொது வெளியில் காணப்படவில்லை.

  இந்தப் போராட்டங்களை கட்டுபடுத்த போராடுபவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை, மியான்மர் பாதுகாப்பு படைகள் எடுத்து வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 9. போராட்டம்

  சோனிபத்தை சேர்ந்த ஷிவ் குமார் குண்ட்லியில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததைக் காரணம் காட்டி சட்ட விரோதமாக பணம் பறிக்க நுழைய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். இந்த மருத்துவ அறிக்கையில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்பட்ட விவரங்கள் உள்ளன.

  மேலும் படிக்க
  next
 10. திஷா

  ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த வன்முறைக்கும் திஷா ரவிக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க வலுவான ஆதாரம் உள்ளதா, அதை சேகரித்தீர்களா? என்று காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அடிப்படையிலேயே இந்த சதியை பார்க்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 12