ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

 1. IPL PLAYERS

  நான் நாட்டுக்குத் திரும்பியது குறித்துத் தெரிந்ததும் அனைவரும் கவலை கொண்டார்கள். பலர் என்னிடம் பேசினார். எந்த வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ள பலர் விரும்பினார்கள்

  மேலும் படிக்க
  next
 2. விவேக் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  Jadeja

  ஜடேஜா பௌண்டரி அடித்தார், சிக்ஸர் விளாசினார், அரை சதம் கண்டார், ஃபினிஷராகவும் செயல்பட்டார், பௌலிங் வீசினார், குறைவாக ரன்கள் கொடுத்தார், அபாயகரமான அதிரடி பேட்ஸ்மேன்கள் இருவரை வீழ்த்தினார், இப்படி இன்றைய போட்டியில் எங்கு பார்த்தாலும் ஜடேஜாதான்

  மேலும் படிக்க
  next
 3. பெங்களூரு அணி வெற்றி

  MI vs RCB: கடைசி பந்தில் வெற்றியை பறித்த ஆர்சிபி, 9-வது முறையாக முதல் போட்டியில் தோல்வியை தழுவிய எம்ஐ

  மேலும் படிக்க
  next
 4. Bcci / ipl

  முதல் 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே தோல்வியடைந்த  பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கிறது. 

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: இனி KKR நிலைமை என்னாகும்? RCB தோற்றும் Playoff சென்றது எப்படி?

  ஐபிஎல் 2020 சீசன் முடிவுகள் பல்வேறு தொடர் ஆச்சரியங்களை தந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

 6. IPL 2020: Rituraj's bat says, Chennai win over Bangalore

  உலகத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஜோடி என கருதப்படும் விராட் கோலி - ஏபி டிவில்லியர்ஸ் இணை சென்னை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கில் பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசாமல் ஒன்றிரண்டு ரன்களாக குவித்தது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: CSK vs RCB IPL 2020: 48 மணி நேரத்தில் சென்னை மோசமான தோல்வி, சிறப்பான வெற்றி

  உலகின் தலை சிறந்த பேட்டிங் இணையாக கருதப்படும் கோலி - டி வில்லியர்ஸ் கூட்டணியே சென்னையிடம் திணறியது.

 8. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  சிராஜ்

  ஆரம்பத்தில் வாய்ப்புக்காக போராடிய முகமது சிராஜ், பின்னர் விமர்சனங்களை எதிர்த்து அதைவிட கடுமையாக போராட வேண்டியிருந்தது. கேதர் ஜாதவை விட அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட சிராஜின் பயணம் எப்படிப்பட்டது?

  மேலும் படிக்க
  next
 9. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  BCCI / IPL

  கெயிலின் அதிரடி வருகை மற்றும் சிறப்பாக விளையாடி வரும் கே எல் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் போன்றோர் பஞ்சாபின் பிளே ஆஃப் கனவுக்கு வலுவூட்டுவது உண்மை தான்.

  மேலும் படிக்க
  next
 10. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  ஐபிஎல் 2020 RCB vs CSK

  கடந்த 8 முறைகள் சிஎஸ்கேயுடன் நடந்த போட்டியில், 7 முறை தோல்வியடைந்த ஆர்சிபி, இப்போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெரு வெற்றி பெற்றது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2