பணமதிப்பு நீக்கம்

 1. மோதி

  பிரதமர் மோதியின் அமைச்சரவையில் அவர் நீங்கலாக 30 கேபினட் அமைச்சர்கள், 2 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 45 இணை அமைச்சர்கள் என மொத்தம் 77 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: வங்கிகள், ஏடிஎம்களில் மெல்ல, மெல்ல வழக்கொழிந்து வரும் ரூ. 2000 நோட்டு
 3. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  பானுமூர்த்தி

  பொருளாதாரத்தில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு என இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. இவ்விரண்டுக்கும் இடையில் எப்போதுமே ஒரு இழுபறி இருக்கும். இந்தியா வளர்ச்சி, மேம்பாடு என இரண்டையும் சமன் செய்ய முயற்சித்திருக்கிறது என்கிறார் பானு மூர்த்தி.

  மேலும் படிக்க
  next
 4. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  வருமான வரி

  தற்போதைய நிதி அமைச்சரின் அறிவிப்பின் அர்த்தம் இதுதான்: 75 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், வரி செலுத்த வேண்டிய வரம்பில் இருந்தால் வரி செலுத்த வேண்டும்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: பட்ஜெட் 2021 - பலன்கள் இருக்குமா? விளக்குகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாசன்
 6. வளர்ச்சியில் 70 ஆண்டுகள் பின்தங்கிய இந்தியா: அடுத்து என்ன செய்ய வேண்டும்?

  பாரதிய ஜனதா தலைமையிலான அரசு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் திட்டமிட்டபடி வளர்ச்சியை எட்ட முடியாமல் போனது ஏன், வீழ்ச்சியிலிருந்து மீண்டு எழுவதற்கு என்ன செய்ய வேண்டும் என ஆராய்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்.

  மேலும் படிக்க
  next
 7. மு.ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  சின்ன ரங்கம்மாள்

  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சேர்த்துவைத்திருந்த சின்ன ரங்கம்மாள், உயிரிழந்தார்.

  மேலும் படிக்க
  next
 8. உயர் மதிப்பு ரூபாய்

  இந்தியாவின் மிகவும் வண்ணமயமான நோட்டுகள் அறிமுகமான நாள் இன்று என்று, புதிய இந்திய நோட்டுகள் அறிமுகமானதை கொண்டாடும் பதிவுகளையும் பார்க்க முடிகிறது.

  மேலும் படிக்க
  next
 9. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  நரேந்திர மோதி

  “இரண்டு மாணவர்களுக்கு ரூ.50,000 கல்வி உதவி அளித்துவந்தேன். இரண்டு ஆண்டுகளாக ஒரு மாணவனுக்கு மட்டுமே உதவ முடிகிறது. நான்கு கோயில்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வந்தேன். தற்போது இரண்டு கோயில்களுக்கு மட்டுமே தரமுடிகிறது.”

  மேலும் படிக்க
  next
 10. மன்மோகன் சிங்

  மோதி அரசின் கொள்கையினால் வேலைவாய்ப்பின்மையின் விகிதம் பெரியளவில் அதிகரித்துள்ளது. மோட்டார் வாகனத்துறையில் மட்டும் 3.5 லட்சத்துக்கும் மேலான வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. முறைசாரா துறையில் இதேபோல் பெரிய அளவிலான வேலை இழப்புகள் இருக்கும்.

  மேலும் படிக்க
  next