ஆர்.எஸ்.எஸ்.

 1. யோகி ஆதித்யநாத், உ பி முதல்வர்

  இந்த தேசத்தை புண்படுத்தும் மக்களை நாம் பொறுத்துக்கொள்ளத் தேவையில்லை. நோய், ராமர்மீது பக்தியுள்ளவர்களை அவமதித்தல், மாஃபியாக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது ஆகியவற்றைத்தான் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது என கூறியுள்ளார் ஆதித்யநாத்

  மேலும் படிக்க
  next
 2. நாராயண மூர்த்தி

  இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸை குறி வைத்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊடகம் என்று கருதப்படும் 'பாஞ்சஜன்யா'வில் வெளியான கட்டுரைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 3. CHINA NEWS SERVICE

  கொரோனா வைரஸின் மூலம் எங்கு என கண்டறிய மீண்டும் விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனம் முன்மொழிந்த சரத்துகளை ஏற்க சீன அரசு மறுத்துள்ளது. சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

  Follow
  next
 4. ஆர்.எஸ்.எஸ்

  இந்தச் சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்தன. தி.மு.க. அரசு ஆர்.எஸ்.எஸிற்குப் பயப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: அனைவரையும் ஆச்சரியமூட்டிய ஆர்எஸ்எஸ் தலைவரின் ஒற்றுமை உரை
 6. செளதிக் பிஸ்வாஸ்

  இந்தியா செய்தியாளர்

  மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் தலைவர்

  இது ஒரு கடினமான, துக்ககரமான நேரம். நாம் எதிர்மறையாக மாறக்கூடாது. நாம் நேர்மறையாக இருக்க வேண்டும், நம் உடலை 'கொரோனா நெகட்டிவாக' வைத்திருக்க வேண்டும் என்றார் மோகன் பாகவத்.

  மேலும் படிக்க
  next
 7. ராகுல்

  `எங்கள் குழந்தைகளின் தடுப்பூசியை ஏன் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தீர்கள்` என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அவை.

  மேலும் படிக்க
  next
 8. கொரோனா வைரஸ்

  உலக அளவில், ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியாவில் மட்டுமே நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 63,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

  மேலும் படிக்க
  next
 9. ராகுல்

  ஸ்வீடன் நிறுவனத்தின் ஓர் அறிக்கையின் சில அம்சங்களை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவின் சூழ்நிலை மோசமாகியிருக்கிறது. அதை நான் தான் சொல்லித்தெரிய வேண்டும் என்பதில்லை என்று கூறினார்.

  மேலும் படிக்க
  next
 10. ராகுல் காந்தி

  அவசர நிலையைப் பிரகடனம் செய்தது ஒரு தவறு என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், 1975ல் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதற்கும் நாட்டில் இப்போது நிலவும் நிலைமைக்கும் வேறுபாடு இருக்கிறது என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி ஆர்.எஸ்.எஸ். எல்லா ஜனநாயக நிறுவனங்களையும் தங்கள் ஆட்களைக் கொண்டு நிரப்புகிறது. ஆனால், காங்கிரஸ் ஒருபோதும் ஜனநாயக நிறுவனங்களைக் கைப்பற்ற நினைத்ததில்லை என்றார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3