இலங்கை தாக்குதல்

 1. இலங்கை

  11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என அறிவித்தது, கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது போன்றவை, நீதி செயல்முறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்வதாக மிச்செல் பெச்சலெட் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: நியூசிலாந்து தாக்குதல்தாரியை மூளைச்சலவை செய்தார்களா - தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி

  நியூசிலாந்தில் 6 பேர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியை சேர்ந்தவர்.

 3. RISHAD BATHIUDEEN

  ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

  மேலும் படிக்க
  next
 4. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை ஈஸ்டர் தாக்குதல்

  நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து, இலங்கை முழுவதும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 5. இலங்கை

  இலங்கை அரசாங்கம் அண்மை காலமாக முன்னெடுத்த அடக்குமுறைகள், மனித உரிமை பேரவையில் ஒரு வலுவான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: இலங்கையில் இஸ்லாமிய பெண்களின் முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை ஏன்?
 7. ஈஸ்டர் தாக்குதல்

  மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்ஃபர் என்ற நபர், சஹரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி, அவரை, தற்கொலை தாக்குதலை நடத்தும் வரையான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. ரணில்

  இலங்கையில் தாக்குதல் நடத்தப்படும் என இந்தியாவே ஏற்கனவே உளவுத்தகவல்களை பகிர்ந்ததாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் ரா உளவு அமைப்பால் வழங்கப்பட்ட அது தொடர்பான அறிக்கையை, தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் தான் வாசித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next
 9. ரஞ்சன் அருண் பிரசாத்

  பிபிசி தமிழுக்காக, கொழும்பிலிருந்து

  சிறிசேன

  ஐ.எஸ் மற்றும் சஹ்ரான் ஹாஷ்மி ஆகிய தரப்பிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றதை அறிந்திருந்தும் சிறிசேன , இந்தியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார் என அறிக்கை தெரிவிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 10. லாரா பிக்கர்

  பிபிசி நியூஸ் சியோல்

  கிம் ஹை சூக்

  தென் கொரிய போர்க் கைதிகளை தங்கள் நிலக்கரி சுரங்கங்களில் அடிமைகளாக வைத்து வேலை வாங்கி தங்களின் ஆட்சிக்கும், ஆயுதத் தயாரிப்புத் திட்டங்களுக்கும் வட கொரியா வருமானம் ஈட்டுகிறது என்று மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புகார்கள் குறித்து பிபிசி ஆய்வு செய்தது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3