சர்வதேச பெண்கள் தினம்

 1. சிங்கி சின்ஹா

  பி பி சி நிருபர்

  திருமணம் நடனம்

  பிகார் மற்றும் உ.பி.யில் திருமண விழாக்களில் நடனமாடும் இளம் பெண் கலைஞர்களுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்துள்ளன. பல நேரங்களில் நடனத்தைக் காண வந்தவர்கள் இந்த பெண்களை வலுக்கட்டாயமாகக் கீழே தள்ளுகிறார்கள். சமயத்தில், பாலியல் பலாத்காரத்துக்கும் துணிகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: உயரப்பறக்க குரல் கொடுக்க அறிவுறுத்தும் "நம்பிக்கை" மங்கை
 3. Video content

 4. பிபிசியின் சிறந்த இந்திய வீராங்கனை விருது 2020: வெற்றியாளர் இன்று அறிவிப்பு

  இந்த விருதின் வெற்றியாளர் குறித்து, இன்று மாலை 8 மணிக்கு நடைபெறும் இணைய விழா நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். இந்த விழாவை பிபிசியின் இந்திய மொழி சேவைகளான தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராட்டி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி ஆகியவற்றின் சமூக வலைத்தள பக்கங்களில் பார்க்கலாம்.

  மேலும் படிக்க
  next
 5. ஐஸ்வர்யா ரவிசங்கர்

  பிபிசி தமிழ்

  மீனாட்சி விஜயகுமார்

  ''திருவல்லிக்கேணியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து நொறுங்கி தரைமட்டமாகக் கிடந்தது. அங்கே இடிபாடுகளுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த ஓர் தாய் மற்றும் மகனின் குரல் கேட்டது. ஆனால், அது மிகவும் சவாலான மீட்புப்பணி என்பதால் நாங்கள் எடுத்துச் சென்ற உபகரணங்கள் எதுவுமே பயன்படவில்லை.''

  மேலும் படிக்க
  next
 6. ரனிதா ஞானராஜா

  யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவியை ரனிதா ஞானராஜா வழங்கி வருகின்றார்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: சிந்தனை திறன் குறைபாடு சவாலை வென்று சாதித்த வீராங்கனை பிரியங்கா
 8. Video content

  Video caption: மாற்றுத்திறன் மகளிரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் தமிழ் பெண்
 9. Video content

  Video caption: நாசாவின் செவ்வாய் கோள் திட்டத்தில் சாதித்த இந்திய வம்சாவளி பெண்
 10. ஸூம்

  ஸூம் நிறுவனம் தன் நிறுவனத்தின் விற்பனை கணிப்பை, இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அதிகரித்து இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3