ரோஹிஞ்சா

 1. கோப்புப்படம்

  தென் கிழக்கு வங்கதேசத்தில் உள்ள ஒரு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் முகாமில் 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. பூசாரியின் உடலை ஸ்கேன் செய்யும் விஞ்ஞானிகள்

  நெஸ்யமன்னின் குரல் குழாய் ஸ்கேன் செய்யப்பட்டு, மேல் கழுத்து பகுதியில் இருக்கும் லேரிக்ஸ் என்படும் குரல் பெட்டியை 3டி அமைப்பில் செய்தனர் விஞ்ஞானிகள்.

  மேலும் படிக்க
  next
 3. ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

  ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த மாதம் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சீ நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  ரிசாட் பதியுதீன்

  ’மியான்மரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது போன்ற மோசமான நிலை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படும்.அதன் ஆரம்பம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.’

  மேலும் படிக்க
  next
 5. ரோஹிஞ்சா

  ரோஹிஞ்சா மக்களை குறிவைத்து நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்கில், நாட்டின் நலனுக்காக ஆங் சான் சூச்சீ தலைமையிலான வழக்கறிஞர் குழு சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரானதாக ஆங் சான் சூச்சீயின் அலுவலகம் தெரிவித்தது.

  மேலும் படிக்க
  next
 6. பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி - மத போதகர் ஜாகிர் நாயக்

  நேற்று முன்தினம் மலேசிய போலிசார் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியிடம் நடத்திய விரிவான விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

  மேலும் படிக்க
  next