வறுமை

 1. Video content

  Video caption: பட்டினி பட்டியலில் பாகிஸ்தான், சீனாவை விட பின்தங்கியிருக்கும் இந்தியா

  பட்டினி தர வரிசையில் இந்தியாவின் தர நிலை பாகிஸ்தான், பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது.

 2. சரோஜ் பத்திரனா

  பிபிசி

  Food prices

  இந்த ஆண்டின் உலக உணவு தினம்,பஞ்சம் குறித்த ஐநாவின் எச்சரிக்கை மற்றும் உலகமெங்கும் உணவு விலைகளில் பெரும் உயர்வு பற்றிய அச்சங்களுக்கு மத்தியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் உயரும் உணவு விலைகளின் உண்மையான தாக்கம் என்ன, மக்களை ’உணவு வறுமையிலிருந்து’ மீட்க என்ன செய்ய முடியும்?

  மேலும் படிக்க
  next
 3. பெருநிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 15% கார்ப்பரேட் வரி

  பெருநிறுவனங்கள் நியாயமான விகிதத்தில் வரிசெலுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலான உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

  பெருநிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருவாயில் 15 சதவிகிதத்தை கார்ப்பரேட் வரியாக செலுத்த வைப்பதற்கான ஒப்பந்தத்தில் 136 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Cooperation and Development) எனும் பன்னாட்டு அமைப்பு பெருநிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கார்ப்பரேட் வரியை விதிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை சுமார் பத்தாண்டு காலமாக முன்னின்று நடத்தி வந்தது.

  இந்த வரி விகிதத்தால் ஆண்டுதோறும் சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) கூடுதல் வருவாய் உலக நாடுகளின் அரசுகளுக்கு கிடைக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  எனினும் 15 சதவிகித கார்ப்பரேட் வரி என்பது மிகவும் குறைவானது என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏதாவது சட்டவிதிகளை பின்பற்றி வரி செலுத்தாமல் இருந்து விடுவார்கள் என்றும் அதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

 4. அர்ஜுன் பர்மர்

  பிபிசி குஜராத்தி

  நரேந்திர மோதி

  2014-ம் ஆண்டு மே மாதத்தில் நரேந்திர மோதி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜனவரி 2021 வரை இதுவரை ஒட்டுமொத்தமாக 5,749 கோடி ரூபாயை விளம்பரங்களுக்காக மட்டுமே செலவிட்டுள்ளது இந்திய அரசு.

  மேலும் படிக்க
  next
 5. குழந்தை சித்ரவதை

  கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குடும்பத்தில் உள்ள முக்கிய உறவினர்களுடன் சித்தூரில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் சென்று விவாகரத்து பத்திரத்தில் அவரது கணவர் கையொப்பம் வாங்கி வந்துள்ளார். அப்போது, தான் கொடுத்திருந்த அலைபேசியையும் அவர் வாங்கி வந்துள்ளார். அந்த அலைபேசியில்தான் குழந்தையை துளசி அடித்து சித்ரவதை செய்யும் காணொளியைப் வடிவழகன் பார்த்திருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 6. பேனர்

  பேனர் விவகாரத்தில் அதிமுக, திமுக இரு கட்சிகளுமே வித்தியாசம் இல்லாமல் செயல்படுவதாக சமூக செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: ஆப்கானிஸ்தானில் பசியால் வாடும் மக்கள்

  ஆப்கானிஸ்தானில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவின்றித் தவித்து வருகிறார்கள்

 8. Video content

  Video caption: நீலகிரியில் ஏழைகளுக்கு உதவும் ஆட்டோ ஆம்புலன்ஸ்

  நீலகிரியில் ஏழைகளுக்கு உதவும் ஆட்டோ ஆம்புலன்ஸ்

 9. ஞா.சக்திவேல் முருகன்

  பிபிசி தமிழுக்காக

  சௌமியா

  தன் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் தனது தங்கச் சங்கிலியை கொரோனா நிதிக்காக கழட்டி கொடுத்த பெண்ணுக்கு தமிழக அரசு இரண்டே நாட்களில் வேலை வழங்கியுள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி ரூ.20,000 கோடி நன்கொடை

  ஸ்காட்

  அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கென்ஸி ஸ்காட் மக்கள் தொண்டுக்காக மேலும் 20 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

  இது தொடர்பாக தனது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள மெக்கென்ஸி ஸ்காட் "நெடுங்காலமாக பணமே கிடைக்காத, கவனிக்கப்படாத" மக்களுக்கு இந்தப் பணத்தை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

  இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதற்கு இனப்பாகுபாட்டுக்கு எதிராகப் பணியாற்றும் 286 அமைப்புகளைத் தேர்வு செய்திருப்பதாகவும் ஸ்காட் குறிப்பிட்டுள்ளார்.

  தற்போது உலகின் பெரும் பணக்காரப் பெண்மணிகளில் ஸ்காட்டும் ஒருவர். அவரிடம் இருக்கும் பணத்தின் பெரும்பகுதி அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோஸை 2019-ஆம் ஆண்டு விவகாரத்து செய்யும்போது அவருக்குக் கிடைத்தது.

  கடந்த டிசம்பரில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொண்டு நிறுவனங்களுக்கு அவர் நன்கொடை வழங்கினார்.

  ஏராளமான நன்கொடை வழங்கினாலும் இன்னும் அவர் உலகின் 22-ஆவது பணக்காரராக இருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகிறது. அவரது சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்.

பக்கம் 1 இல் 8