நாம் தமிழர் கட்சி

 1. எம்.மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  Seeman

  நடந்து முடிந்திருக்கும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த தேர்தலைவிட ஆறரை மடங்கு.

  மேலும் படிக்க
  next
 2. ஸ்டாலின்

  தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு இன்னும் 2 தொகுதிகளுக்கு முடிவு, இன்று அறிவிக்கப்படவுள்ளது. எனவே கள நிலவரம் குறித்த அண்மைய தகவல்களை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

  மேலும் படிக்க
  next
 3. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: உங்கள் தொகுதியில் வேட்பாளர் யார்?

  தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தலில் உங்கள் தொகுதியின் பெயரை உள்ளீடு செய்து உங்கள் வேட்பாளர் யார் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

  மேலும் படிக்க
  next
 4. தேர்தல் விழிப்புணர்வு

  தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் 6,183 பேர் ஆண்கள், 1,069 பேர் பெண்கள், மூன்று பேர் மூன்றாம் பாலினத்தவர். மொத்தம் மனு தாக்கல் செய்த 7,255 பேரில் 2,806 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 451 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

  மேலும் படிக்க
  next
 5. அமித் ஷா

  மேற்கு வங்கத்தில் குடியேறிய அகதிகள் 1970-ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் சிஏஏ சட்டத்தை முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே அமல்படுத்தி அவர்களுக்கு குடியுரிமை வழங்குவோம் என கூறியிருக்கிறார் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: சீமானின் ஆண்டு வருமானம் ரூ. 1000 தானா? சர்ச்சையாகும் வேட்பு மனு விவரம்
 7. காங்கிரஸ்

  சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் விஷ்ணுபிரசாத் தர்னாவில் ஈடுபட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், தாமதப்படுத்தப்பட்டு வந்த எஞ்சிய நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டிருக்கிறது. .

  மேலும் படிக்க
  next
 8. சீமான்

  "வேளாண்மையை கைவிட்ட நாடுகள் எல்லாம் பிச்சை எடுக்கின்றன. விளைநிலங்களை பறித்து தொழிற்சாலைகளை அதிகரித்தால் சாப்பாட்டிற்கு எங்கே செல்வது? குழந்தைகள் பட்டினி கிடக்கும்போது வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறீர்கள்."

  மேலும் படிக்க
  next
 9. இலங்கை இறுதி யுத்தத்தில், பொதுமக்களை காப்பாற்ற முன்வந்த நாட்டின் உதவியை மறுத்த மஹிந்த ராஜபக்ஷ

  இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற தருணத்தில், அலரிமாளிகைக்கு தன்னை அவசரமாக வருகைத் தருமாறு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்திருந்ததாக அவர் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 10. இலங்கை சுதந்திர தினம்

  சில வாரங்களுக்கு முன்னர், "சுதந்திர தின தேசிய நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது" என, பொது நிர்வாகத்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2