விஜயசாந்தி

  1. விஜயசாந்தி

    தென்னிந்தியாவின் மிக பிரபல நடிகைகளில் ஒருவரான விஜயசாந்தி 1998ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பிறகு டிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சென்ற அவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாஜகவுக்கு திரும்பியுள்ளார்.

    மேலும் படிக்க
    next