தென் சூடான்

 1. ஆப்கன் பெண் உரிமைக்காக குரல் கொடுக்கும் துணிச்சல் போராளி

  ஷகிலா சரீன் என்ற ஆப்கன் பெண், தாய்நாட்டில் ஆயுததாரிகளின் ஒடுக்குமுறைக்கு மத்தியில் பெண் உரிமைக்காக குரல் கொடுத்தார்.

  குடும்ப வன்முறையின் உச்சமாக தனது கணவரால் முகத்தில் சுடப்பட்டபோதும், உருக்குலையாமல் வெளிநாடு சென்று அங்கிருந்தவாறு தாயக பெண்களுக்கு தன்னம்பிக்கை மலர குரல் கொடுத்து வருகிறார். அவர் பகிரும் கருத்துகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.

  Video content

  Video caption: ஷகிலா சரீன்: ஆப்கன் பெண்களுக்காக தன் முகத்தையும் குரலையும் பயன்படுத்தும் சமூகப் போராளி
 2. பசி, பட்டினி அபாயத்தில் 5 நாடுகள்

  View more on youtube
 3. Video content

  Video caption: சூடானி பலியான தமிழக இளைஞர்

  கடந்த செவ்வாய் கிழமையன்று சூடான் நாட்டின் தலைநகரான கார்டூம் பகுதியில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தனர். இவர்களில் 16 பேர் இந்தியர்களாவர்.