bbcinnovators

  1. வந்துகொண்டிருக்கும் செய்திபிபிசி, நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்பட பல சர்வதேச ஊடக இணையதளங்கள் சில நிமிடங்கள் முடங்கின

    View more on twitter

    உலகின் மிகப்பெரிய ஊடகங்களாக அறியப்படும் பிபிசி, நியூயார்க் டைம்ஸ், கார்டியன் உள்பட பல சர்வதேச ஊடக இணையதளங்கள் மற்றும் அமேசான், ரெட்டிட், ட்விட்ச் உள்ளிட்ட நிறுவனங்களின் இணையதளங்கள் சில நிமிடங்கள் முடங்கின.

    இந்த இணையதளங்களை திறக்க முயன்றபோது, 'Error 503 Service Unavailable' என்ற தகவல் மட்டுமே இடம்பெற்றது. எந்த காரணத்துக்காக இந்த பிரச்னை ஏற்பட்டது என்பதை இணைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, சுமார் அரை மணி நேர முடக்கத்துக்கு பிறகு இந்த இணையதள சேவைகள் சீரடைந்துள்ளன.

  2. டேவிட் ரெய்ட்

    கண்டுபிடிப்பாளர்களின் தொடர், பிபிசி

    எஜுகேட் கேர்ல்ஸ் அமைப்பின் தன்னார்வலரின் வற்புறுத்தலால் பாஹ்வந்தியின் பெற்றோர் அவரை பள்ளிக்கூடத்திற்கு மீண்டும் செல்ல அனுமதித்தார்கள்.

    இந்திய கல்வியாளர் ஒருவரின் முயற்சியால் மூன்று மில்லியன் சிறுமிகள் திருமணம் செய்வதற்கு பதிலாக பள்ளிக்கு செல்கின்றனர்.

    மேலும் படிக்க
    next