தலித்

 1. தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர்

  குமரன் என்ற மாணவரை அடித்து காலால் உதைக்கும் போது அதை வகுப்பிலிருந்த சக மாணவர்களில் ஒருவர் அலைபேசியில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆசிரியர் தாக்கியதால் காய்ந்ததாகக் கூறி குமரனை சக மாணவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. நடராஜன் சுந்தர்

  பிபிசி தமிழுக்காக

  சாதி மறுப்பு திருமணம் செய்ய வந்த பெண்: இழுத்துச் சென்ற தந்தை

  பதிவுத் திருமணத்தின் போது சார்-பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள், பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.

  மேலும் படிக்க
  next
 3. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  கும்பகோணம் இளைஞர் மரணத்தில் என்ன நடந்தது?

  கடந்த 9ஆம் தேதி இரவு 7 மணியளவில் பிரபாகரனை, கத்தியால் குத்தி மணிகண்டன் கொன்று விட்டதாக பந்தநல்லூர் காவல்நிலையத்தில் பிரியங்கா புகார் கொடுத்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. திவ்யா ஆர்யா

  பிபிசி நியூஸ், டெல்லி

  பாலியல் வல்லுறவு

  இந்தியாவில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக தமது வாழ்நாளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குரல் கொடுத்து வருபவர் மஞ்சுளா பிரதீப்

  மேலும் படிக்க
  next
 5. கண்ணகி முருகேசன்.

  தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே அரங்கேறிய ஆணவக் கொலைக்கு ஓய்வு பெற்ற டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  மேலும் படிக்க
  next
 6. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்தி சேவைக்காக

  கோயில் மணிகள்.

  தலித் குழந்தை கோயிலுக்குள் நுழைந்ததால் அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் அந்தக் குழந்தையின் தந்தைக்கு ரூ.25 ஆயிரம் தண்டம் விதித்தனர்.

  மேலும் படிக்க
  next
 7. கிராம மக்கள் எதிர்ப்பு - கடைசி நேரத்தில் ஓடோடி வந்து பரபரப்பாக வேட்புமனு தாக்கல் செய்த பெண்

  "உள்ளாட்சி தேர்தலுக்காக நாயக்கனேரி‌ ஊராட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இந்த தொகுதியில் ஆதிதிராவிடர், பெண் நான்‌ மட்டுமே இருப்பதால் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த ஊர்‌ மக்கள் நான் தேர்தலில் போட்டியிடக்‌ கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்".

  மேலும் படிக்க
  next
 8. பஞ்சாப் மாநில முதல்வராகப் பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி

  பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் முதல்வராக இன்று மதியம் சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்.

  காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இந்தப் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

  மாநில முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கை பதவியில் இருந்து விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்ட பின் அவர் பதவி விலகிய நிலையில் சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

  அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்த அவர், இதற்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ஓராண்டுக்கு இருந்திருக்கிறார்.

  அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பஞ்சாப் மாநில மொத்த மக்கள் தொகையில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களின் வாக்கு வங்கி 33 சதவீதம் உள்ளது.

  அந்த சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் முதல்வராக தேர்வாவதன் மூலம் பட்டியலின வாக்குகளை பெறலாம் என்ற திட்டத்துடன் காங்கிரஸ் கட்சி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  Charanjit Channi takes oath
 9. தில் நவாஸ் பாஷா

  பிபிசி இந்தி, ஹாத்ரஸிலிருந்து

  ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவு, கொலை நடந்து ஓராண்டு - 'வீட்டுச் சிறையில்' இறந்த பெண்ணின் குடும்பம்

  குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் ஊடகங்கள் முன்னிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும் ஒரு நாள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவோம் என்று நம்புகிறோம் என்றும் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  தலித் படுகொலைகள்

  தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 300 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எவிடென்ஸ் அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்தக் கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,' என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 10