கத்தோலிக்கம்

 1. இம்ரான் குரேஷி

  பிபிசி இந்திக்காக

  பிஷப் மார் ஜோசஃப் கல்லாரங்கட்

  கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18 சதவீதம் இஸ்லாமியர்கள் 26 சதவிகிதம் என ஒட்டுமொத்தமாக சுமார் 44 சதவிகித வாக்கு வங்கியைத் தங்கள் வசம் வைத்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

  மேலும் படிக்க
  next
 2. The bell in Münster

  1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை ஒரு போலந்து நாட்டு தேவாலய மத போதகர் இரண்டாண்டுகளாக தேடி வந்தார்.

  மேலும் படிக்க
  next
 3. தினகரன்

  கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை அபாய கட்டத்தில் இருந்தது. இந்த நிலையில், அவரது உயிர் வியாழக்கிழமை மாலையில் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  மேலும் படிக்க
  next
 4. ஜெர்மனி: பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா

  ஜெர்மனி

  ஜெர்மனியில் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

  ஜெர்மனியில் பொது முடக்கம் தளர்த்தப்பட்ட பிறகு கடந்த மே 10 பிராங்க்பர்ட்டில் உள்ள தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் இவர்கள் பங்கேற்றுள்ளனர்.

  மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட ஜெர்மனியில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா தொற்றும், மரண எண்ணிக்கையும் பதிவாகியுள்ளது. இதனால் பொது முடக்கத்தை தளர்த்தும் முடிவை அரசு எடுத்தது

  ஜெர்மனியில் இதுவரை 177,850 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 8,216 பேர் இறந்துள்ளனர்.

 5. குழந்தை பாலியல் வன்கொடுமை

  தாங்கள் குழந்தையாக இருந்தபோது தங்களிடம் தவறாக நடந்துகொண்ட பாதிரியார் ஒருவரை எதிர்த்துப் போராட முயலும் ஓர் அண்ணன்-தம்பியின் கதையைச் சொல்கிறது இந்தப் படம்.

  மேலும் படிக்க
  next
 6. காணொளி வாயிலாக 'புனித வெள்ளி' வழிபாடு

  ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 'புனித வெள்ளி' இன்று அனுசரிக்கப்படும் நிலையில் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான தேவாலயங்கள் வழிபாட்டுக் கூட்டங்கள் எதுவும் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

  கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏராளமான தேவாலயங்களில் வழிபாட்டுக் கூட்டங்கள் நடைபெறவில்லை.

  கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிக்கனில் நடக்கும் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பாகும்.

  உலகெங்கும் உள்ள பல்லாயிரம் தேவாலயங்களிலும் நடத்தப்படும் வழிபாட்டை காணொளி மூலம் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  Good Friday
 7. கொரோனா மரணங்கள்: இத்தாலி மின்மயான ஊழியர்களின் நெகிழ்ச்சி அனுபவம்

  பலர் உயிரிழந்த தங்களின் உறவுகளுக்கு கடிதம் அல்லது கவிதை எழுதி அவற்றை உடலுடன் சேர்த்து புதைக்க வலியுறுத்துகின்றனர். ஆனால் எந்த கடிதங்களையும் கவிதைகளையும் சேர்த்து புதைக்க இங்கு நேரம் இல்லை.

  மேலும் படிக்க
  next
 8. ஜோஸ்பின் காசர்லி மற்றும் ஹோவர்ட் ஜான்சன்

  பிபிசி நியூஸ், மராவி

  தீவிரவாதிகளுக்காக குண்டு தயாரித்த பாதிரியார்

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள மராவி நகர் 2017ல் ஐந்து மாதங்கள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்தபோது, கைதியாக இருந்த கத்தோலிக்க பாதிரியார் வெடிகுண்டு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அமைதியாக வாழ்வார்கள் என்று அவர் இன்னும் நம்புகிறார்.

  மேலும் படிக்க
  next
 9. சென்னை உயர் நீதிமன்றம்

  பாலியல் புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்டிருந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் இருபாலர் பயிலும் கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர் அச்சத்தில் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது என்பதை தீர்ப்பில் சேர்த்திருந்தார்.

  மேலும் படிக்க
  next