ஒலிம்பிக்

 1. டோக்யோ ஒலிம்பிக் நிறைவு விழா

  2016க்கு பின் 2020இல் நடந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டன. எனினும் 'டோக்யோ ஒலிம்பிக் 2020' என்றே இந்த ஒலிம்பிக் அலுவல்பூர்வமாக அழைக்கப்பட்டது

  மேலும் படிக்க
  next
 2. வந்தனா

  பிபிசி இந்திய மொழிகள் டிவி ஆசிரியர்

  நீரஜ் சோப்ரா

  அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு உலகின் பெரிய தடகள சாம்பியன்ஷிப் ஒன்றில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் மட்டுமே.

  மேலும் படிக்க
  next
 3. பிரதீப் குமார்

  பிபிசி தமிழ்

  பஜ்ரங் புனியா

  புனியா 2017 மற்றும் 2019 ஆசிய சாம்பியன்ஷிப், 2018 ஆசிய விளையாட்டு மற்றும் 2018 காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: டோக்யோ ஒலிம்பிக்: பதக்கங்களை குவிக்கும் சீனா, அதற்காக ஏங்கும் இந்தியா - இந்த நிலை ஏன்?

  டோக்யோ ஒலிம்பிக்: பதக்கங்களை குவிக்கும் சீனா, அதற்காக ஏங்கும் இந்தியா - இந்த நிலை ஏன்?

 5. Taliban

  தங்கள் படையினர் இன்னும் அந்த நகரத்தில் இருப்பதாகவும் விரைவில் தாலிபன்களை வெளியேற்றுவார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: “விமர்சனங்கள் வந்தால் அதை நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும் என்றே நினைத்தேன்”

  “விமர்சனங்கள் வந்தால் அதை நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும் என்றே நினைத்தேன்”

 7. விஷ்ணுப்ரியா ராஜசேகர்

  பிபிசி தமிழ்

  இந்திய ஹாக்கி அணி

  1983 உலகக் கோப்பையை கிரிக்கெட் வென்ற பிறகுதான் கிரிக்கெட் அதிக பிரபலமடைந்தது. அதேபோன்று ஹாக்கியை கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் 1980ல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் பாஸ்கரன்.

  மேலும் படிக்க
  next
 8. ஜூபைர் அகமத்

  பிபிசி செய்தியாளர்

  குழந்தைகள்

  "ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும், சீனாவில் உறுதியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சீனா தனது விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. உபகரணங்களை சொந்தமாக தயாரிக்க முடியும்."

  மேலும் படிக்க
  next
 9. சிந்து

  தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை சிந்து இழந்துள்ள நிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோ உடன் சிந்து நாளை மோதவுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 10. பூஜா

  ஆட்டத்தின் போது காயம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்ற காரணத்தால், குத்துச்சண்டையைத் தவிர வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவரது தந்தை திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2