தங்கம்

 1. லலிதா ஜுவல்லரியில் நடந்த நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எனக் கூறப்படும் நபர்களின் புகைப்படங்கள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

  திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நகைக்கடை  ஒன்றில் நடந்த கொள்ளை தமிழகத்தில் பெரும்பாலானவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

  மேலும் படிக்க
  next
 2. ஸ்ரீகாந்த் பக்ஷி

  பிபிசி தெலுங்கு

  தங்கம் விலை தொடர்ந்து உயர்வு - இப்போது வாங்கினால் லாபம் கிடைக்குமா?

  விரைவாக சென்று தங்கத்தை வாங்குவதைவிட தேவையின் அடிப்படையில் வாங்க முடிவெடுப்பது நல்லது. தங்கத்தை வாங்க தொடங்கினால், அதன் விலை மேலும் அதிகரிக்க தொடங்கும்

  மேலும் படிக்க
  next
 3. தங்கம்

  குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை நடைபெற்றபோதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  மேலும் படிக்க
  next