மத்திய ஐரோப்பா

 1. ஃபேஸ்புக்

  உலக அளவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் செயலிகளின் சேவை முடங்கியிருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.40 மணி முதல் இந்த சேவை முடங்கியிருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதை மூன்று செயலிகளின் நிர்வாகங்களும் இன்னும் அறிவிக்கவில்லை. சேவை முடங்கிய செய்தியை மூன்று நிறுவனங்களும் அவற்றின் ட்விட்டர் பக்கம் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளன.

  Follow
  next
 2. ஜெர்மனியில் வாக்குப்பதிவு நிறைவு - புதிய தலைவர் தேர்வில் கடும் போட்டி

  ஜெர்மனி தேர்தல்
  Image caption: ஓலாஃப் ஷோட்ஸ், மைய இடதுசாரி சமூக ஜனநாயகவாதி கட்சி வேட்பாளர்

  ஜெர்மனியில் ஏங்கலா மெர்க்கலுக்கு பிறகு நாட்டின் தலைமை பதவிக்கு யார் வருவார் என்பதில் கடும் போட்டி காணப்படுகிறது.

  அந்த நாட்டில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், மத்திய இடதுசாரி சமூக ஜனநாயகவாதிகள் கட்சி சற்றே கூடுதலாக முன்னிலை வகிப்பதாக கூறுகின்றன.

  அதன் வேட்பாளர் ஓலாஃப் ஷோட்ஸ், தேசம் மாற்றத்திற்காக வாக்களித்ததாகவும், அடுத்த அரசாங்கத்தை உருவாக்கி வழிநடத்த தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி வேட்பாளர் மற்றும் ஏங்கலா மெர்க்கலின் ஆதரவைப் பெற்ற ஆர்மீன் லேஷெட்டும் அடுத்த அரசாங்கத்தை வழிநடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

  இருப்பினும், தான் எதிர்பார்ப்பது போல தமது கட்சிக்கு முடிவுகள் கிடைக்காத நிலையை தாம் அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

  இந்த தேர்தலில் க்ரீன்ஸ் கட்சி மூன்றாவது இடத்திலும், லிபரெல் எஃப்டிபி கட்சி அதற்கடுத்த நிலையிலும் உள்ளன.

  ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு மூன்று கட்சிகள் தேவைப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை நீளமான மற்றும் கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதனால் ஜெர்மனியின் அடுத்த தலைவர் யார் என்பதை அறிய சில வாரங்கள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது.

 3. Chancellor Merkel and CDU's Armin Laschet in Berlin, 4 Sep 17

  ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவராக ஏங்கலா மெர்க்கெலுக்குப் பிறகு யார் வரப்போகிறார்கள் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் போட்டியாளர்கள் அனைவரும் ஒரே போன்ற கடினமான சவாலை எதிர்கொண்டுள்ளனர். இத்தகைய ஒரு அரசியல் ஜாம்பவான் இருக்கும்போது, எப்படி தங்கள் தனித்தன்மையை காட்டுவது? என்ற குழப்பத்துடன் அங்குள்ள தலைவர்கள் தேர்தல் களம் காண்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: ஐரோப்பிய பேய்மழைக்கு என்ன காரணம்? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

  கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பெருமழை அதைத் தொடர்ந்த வெள்ளத்துக்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 5. பருவநிலை

  தற்போதைய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்றபடி மனித சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே ஐரோப்பிய பேய் மழை உணர்த்துகிறது

  மேலும் படிக்க
  next
 6. இன்கா நாகரிகம்

  இன்கா மன்னர் அதாஹுல்பா மற்றும் அவரது ஆயிரக்கணக்கான வீரர்களிடம் 177 ஸ்பானிஷ் படையினர் வைத்திருந்ததற்கு நிகரான எறிகுண்டுகள் இல்லை. பிசாரோவின் ஆசை வார்த்தையை நம்பிச் சென்ற இன்கா வீரர்கள் சில மணி நேரத்தில் வெட்டிச் சாய்க்கப்பட்டும் குண்டுகளுக்கும் இரையாகினர்.

  மேலும் படிக்க
  next
 7. பரணி தரன்

  பிபிசி தமிழ்

  சிதியர்கள்

  சிதியர்கள், மின்னல் வேகத்தில் குதிரைகளில் சீறிப்பாய்ந்து எதிரிகளை தாக்கும் திறமை கொண்டவர்கள். நெருப்புப்பந்து அம்பெய்தி எதிரியை வீழ்த்துவது, கபாலத்தை சுக்குநூறாக்குவது இவர்களின் மிருக வெறிக்கு உதாரணம்.

  மேலும் படிக்க
  next
 8. ஹெலன் ப்ரிக்ஸ்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  5000 ஆண்டுகளுக்கு முன் தொற்று நோயால் உயிரிழந்த முதல் நபர் இவர்தான்

  சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பிய நாடான லாட்வியாவில் இருந்த ஒரு நபருக்குதான் முதன் முதலில் இந்த தொற்று நோய் இருந்துள்ளதாக, அதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 9. நார்வே

  "நார்வேயில் குழந்தை காணாமல் போனது தொடர்பான புகார்கள் ஏதுமில்லை. அந்த குழந்தை அணிந்திருந்த நீல நிற உடை நார்வே ஆடை தயாரிப்பு நிறுவனங்களுடையது இல்லை என்பதால் அதை வைத்தே அந்த குழந்தை நார்வே நாட்டைச் சேர்ந்ததாக இருக்காது என முடிவுக்கு வந்தோம்," என்று நார்வே காவல்துறை புலனாய்வுப்பிரிவு தலைமை அதிகாரி கமில்லா ட்ஜெல்லி வாகே பிபிசியிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 10. மலேசியா

  எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் அதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணம்தான் அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் மலேசிய குடிவரவுத்துறை

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3