எயிட்ஸ் / எச்ஐவி

 1. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  எய்ட்ஸ்

  1995 முதல், உலகளவில் சுமார் பத்து தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டாலும், அந்த மருந்துகள் ஒரு சில ஆண்டுகளில் செயலிழந்து விடுவது வாடிக்கையாகிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 2. வளர்ப்பு தந்தையால் வல்லுறவு: கருவுற்ற சிறுமிக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு

  சிறுமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில், சிறுமியின் ரத்தத்தில் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது தெரியவந்தது.

  மேலும் படிக்க
  next
 3. பிரமிளா கிருஷ்ணன்

  பிபிசி தமிழ்

  எச்.ஐ.வி

  கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு தாய் மூலம் எச்ஐவி தொற்று பரவுவதை முழுமையாகத் தடுத்துவிட்ட மாவட்டங்களாக தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள் மாறியுள்ளன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. கொரோனா

  உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை, இந்த மாத தொடக்கத்தில் ரெம்டெசிவீரை தயாரிக்கும் கிலியாட் நிறுவன ஆய்வு முடிவுடன் முரண்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. Pandemic என்றால் என்ன? ஏன் கொரோனா வைரஸை அப்படி சொல்கிறார்கள்?

  ஒரு நோயை தொற்று என அறிவிப்பது புதிது கிடையாது. உலகம் முழுவதும் பரவிய பல நோய்கள் பல்வேறு காலங்களில் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. செல்பேசி பார்க்கும் இளைஞர்கள் இருவர்

  இணையத்தில் மக்கள் ஏதாவது பதிவிட வேண்டுமானால் அர்களின் உண்மையான அடையாளத்தை சரிபார்க்கும் புதிய விதியை சீனா கடந்த 2017ம் ஆண்டு அமலாக்கியது.

  மேலும் படிக்க
  next
 7. சுமைலா ஜாஃப்ரி

  பிபிசி

  அதிகரிக்கும் எச்.ஐ.வி பாதிப்பும், பாகிஸ்தான் சந்திக்கும் சவால்களும்

  பாகிஸ்தானில் தொடர்ந்து எச்.ஐ.வி. அதிகரித்து வருவதாக பாகிஸ்தானுக்கான ஐ.நா. எய்ட்ஸ் பிரிவு இயக்குநர் மரியா எலீனா போர்ரோமியோ தெரிவித்தார். சொல்லப்போனால் ஆசியாவில் எச்.ஐ.வி. பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் நாடுகளில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்தில் உள்ளது என்கிறார் அவர்.

  மேலும் படிக்க
  next
 8. பௌத்தம்

  பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் காணொளிகளும் தன்னிடம் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிடுகின்றார்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: எச்.ஐ.வி குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஒரு தம்பதியினரின் கதை