தலாய் லாமா

 1. எல்லை

  எல்லை காடுகளில், இந்தியா எல்லை எது என்றும் சீனாவின் எல்லை எது என்றும் வரையறுக்கப்படவில்லை. இதனால், சில நேரங்களில் காடுகளின் ஆழமான பகுதிகளுக்குச் செல்பவர்கள் வழி தெரியாது சீன பகுதிக்கு செல்லும் சம்பவங்கள் வழக்கமாகவே இருக்கும்" என்கிறார் இந்திய ராணுவ உயரதிகாரி.

  மேலும் படிக்க
  next
 2. திபெத்தில் கம்யூனிசத்தை வலுவாக்கி சோசியலிசம் கொண்டு வர விரும்பும் சீனா

  1950 முதல் திபெத் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சீன ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் திபெத் மக்களுக்கும் கலாசாரத்துக்கும் சீனா கெடுதல் விளைவித்துள்ளது என்று கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. 737 மேக்ஸ் விமான விபத்து

  இந்தோனீசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு அறிவித்துள்ளது போயிங் விமான நிறுவனம்.

  மேலும் படிக்க
  next
 4. தனது கருத்து மொழிபெயர்ப்பில் நகைச்சுவையை இழந்துவிட்டது என்று தலாய் லாமா தெரிவித்திருக்கிறார்.

  பெண் தலாய் லாமா' குறித்த கேள்விக்கு சிரித்தவாறே பதிலளித்த தலாய் லாமா, "அவ்வாறு பெண் தலாய் லாமா வருவதாக வந்தால், அதிக ஈர்ப்புடன் இருக்க வேண்டும்" என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

  மேலும் படிக்க
  next
 5. ரஜினி வைத்தியநாதன்

  பிபிசி நியூஸ்

  தலாய் லாமா

  "சீன அதிகாரிகளின் அறியாமையை நினைத்து கவலைப்படுகிறேன். அவர்களின் அரசியல் சிந்தனை மிகவும் குறுகியது" என்று தலாய் லாமா மேலும் கூறினார்.

  மேலும் படிக்க
  next