உயிரியல்

 1. ரிச்சர்ட் ஃபிஷ்ஷர்

  பிபிசி ஃபியூச்சர்

  மனித குலம் அழியுமென எதிர்பார்த்தும் நடக்காத நிகழ்வுகள்

  1960-களின் பிற்பகுதியில் மனித குலத்தின் விதியை எழுதும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இருந்தார்கள். அப்போலோ 11 விண்கலத்தில் நிலாவுக்குச் சென்ற மூன்று விஞ்ஞானிகளைக் கொண்ட கேப்ஸ்யூல் பசிபிக் கடலில் மிதந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு உள்ளே இருப்பது அசவுகரியாக இருந்தது. அவர்களை மீட்டு தேசிய ஹீரோக்களாக அறிவிக்க வேண்டும் என்ற முடிவை நாசா அதிகாரிகள் எடுத்தனர். ஆனால் இன்னொரு பக்கம், நிலாவில் இருந்து மனிதர்களைக் கொல்லும் வேற்றுலக நுண்ணுயிரிகள் ஏதும் பூமிக்கு வந்துவிடுவதற்கும் சாத்தியம் இருந்தது.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: 20 ஆண்டுகளாக பாம்புகளைப் பாதுகாக்கும் ராமேஸ்வரன் மாரியப்பன்

  20 ஆண்டுகளாக பாம்புகளைப் பாதுகாக்கும் ராமேஸ்வரன் மாரியப்பன், அவற்றால் மனிதர்களுக்கு என்னபயன் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்கக்கூடாது என்கிறார்.

 3. பல்லவ் கோஷ்

  அறிவியல் செய்தியாளர்

  Gene edited tomatoe

  இங்கிலாந்தில் மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கான கட்டுப்பாட்டைத் தளர்த்தி வணிகரீதியிலான சாகுபடிக்கு அமைச்சர்கள் அனுமதி தருவார்கள்.

  மேலும் படிக்க
  next
 4. ரம்யா சம்பத்

  மனநல மருத்துவர்

  தற்கொலை

  தற்கொலைகளை தடுக்க முடியுமா? எதனால் இந்தத் துயரச் சம்பவங்கள் ஏற்படுகின்றன? இந்த கேள்விகளை குறித்து சிந்திக்கவும், உங்களுடைய பங்கை எப்படி வெளிப்படுத்துவது என்று சொல்வதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

  மேலும் படிக்க
  next
 5. அண்டார்டிகா

  அன்டார்டிகாவில் புதிய தாவர இனம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு 'பாரதி' என பெயரிடப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 6. ஜொவா ஃபெல்லெட் & சார்லட்டி பம்மென்ட்

  பிபிசி பிரேஸில்

  அமேசான்

  ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருக்கும் நில விற்பனை விளம்பரங்களில், சில நிலங்களின் அளவு 1,000 கால்பந்தாட்ட மைதானங்களை விட பெரியதாக இருக்கின்றன.

  மேலும் படிக்க
  next
 7. பூச்சி இனம்

  கொசுக்களைப் போன்று தண்ணீரில் முட்டையிட்டு, வெளியே பறந்து செல்லாமல், இவை இலையிலேயே முட்டையிடுகின்றன. முதிர் பருவத்தை அடைந்ததும் இவை இலந்தை இலைகளையே உணவாக உட்கொண்டு, மரத்தை சுற்றியே வாழ்கின்றன.

  மேலும் படிக்க
  next
 8. விக்டோரியா கில்

  அறிவியல் செய்தியாளர், பிபிசி

  Zoantharian

  உலகில் மக்கள் தொகை அதிகரித்து வருவது, மாசுபாடு அதிகரித்து வருவது போன்றவைகளால், ஆழ்கடலில் வணிக ரீதியிலான நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் பெருங்கடல் குறித்த அறிவைப் பெறுவது அவசியம் என கடல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 9. ஜொனாதன் அமோஸ்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  Venus

  பூமியுடன் ஒப்பிடும் பொழுதுவெள்ளி ஒரு நரகக்குழி என்றே கூறலாம். வெள்ளியின் மேற்பரப்பின் வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ் அளவைவிட அதிகம்.

  மேலும் படிக்க
  next
 10. ஹெலன் பிரிக்ஸ்

  பிபிசி சுற்றுசூழல் செய்தியாளர்

  அமேசான் காடுகளில் உள்ள 1 டீஸ்புன் மண்ணில் 400 பூஞ்சைகள்:வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்

  உலகளவில் மாற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் மண்ணின் பன்முகத்தண்மையை புரிந்துக்கொண்டால் மட்டுமே காடுகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2