மதுப்பழக்கம்

 1. Video content

  Video caption: கூலி வேலை செய்து 50 ஆண்டுகளாக மது ஒழிப்பு பிரசாரம் செய்யும் காந்தியவாதி

  கூலி வேலை செய்து சம்பாதித்து, 50 ஆண்டுகளாக மது ஒழிப்பு பிரசாரம் செய்யும் காந்தியவாதி கூத்தன்.

 2. ஏ.எம்.சுதாகர்

  பி பி சி தமிழுக்காக

  பிரசாரத்தில் கூத்தன்

  அவரால் ஏராளமான குடும்பத்தினர் திருந்தியுள்ளனர். நானும் மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டவன்தான். என்னை சந்தித்த கூத்தன் மதுவால் குடும்பம் அழிந்துவிடும் என்று கூறிய அறிவுரையால் நான் தற்போது மதுபழக்கத்தில் இருந்து விடுபட்டு வீடு, வாசல், தோட்டம் என நிம்மதியாக உள்ளேன்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: மதுபானம் புகையிலைகளுக்கு பொதிகுளத்தில் இடமில்லை: கட்டுபாடோடு இருக்கும் தமிழக கிராமம்

  தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைக்கிறது பொதிகுளம் கிராமம். இக்கிராமத்தில் போதை பொருட்களோ, புகையிலை பொருட்களோ பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என கட்டுப்பாட்டோடு வாழ்கிறார்கள்.

 4. ஃபில் மெர்சர்

  பிபிசி, சிட்னி

  ஐரீன்

  பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஆஸ்திரேலியாவிற்கு குடி என்பது புதிது கிடையாது. உலகின் அதிகம் மது அருந்தும் நாடுகளின் பட்டியலில் முதல் சில இடங்களில் இந்த நாடு இல்லை என்றாலும், இங்கு பொது இடத்தில் மது அருந்துதல் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே.

  மேலும் படிக்க
  next
 5. கொரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்கள்

  தடுப்பூசி பற்றாக்குறை ஒரு பக்கம் என்றால் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படாததால் சேலம் மாவட்டத்தில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தருமபுரி, நாமக்கல், பெரம்பலூர் என அண்டை மாவட்டங்களுக்குப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 6. எம். மணிகண்டன்

  பிபிசி தமிழ்

  டாஸ்மாக்

  எதிர்க்கட்சியாக இருக்கும்போது விமர்சிப்பது எளிது, ஆனால் அரசை நடத்தும்போதுதான் சில நடைமுறைச் சிக்கல்கள் தெரியவரும் என்று திமுக மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது

  மேலும் படிக்க
  next
 7. மதுபான ஆலை எகிப்தில் கண்டுபிடிப்பு: 5,000 ஆண்டுகள் பழமையானது

  "தானியங்கள் மற்றும் தண்ணீர் கலந்த கலவை பீர் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அந்த கலவை மட்பாண்டங்களில் சூடுபடுத்தப்பட்டது."

  மேலும் படிக்க
  next
 8. அனந்த் பிரகாஷ்

  பிபிசி

  மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்?

  மது அருந்துவதால் உடலில் வெப்பம் உண்டாகும் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. அப்படி இருக்கும் போது, குளிர்காலத்தில் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற வானிலை மையத்தின் இந்த எச்சரிக்கையில், எவ்வளவு உண்மை இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

  மேலும் படிக்க
  next
 9. பணப்பரிவர்த்தனை

  ஒரு காலத்தில் பிரமாதமான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருந்த இந்திய பொருளாதாரம், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலாண்டில் பொதுமுடக்கத்தால், சுமார் 24% சரிந்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் காணாத மிகப் பெரிய வீழ்ச்சி.

  மேலும் படிக்க
  next
 10. BiggBoss Tamil 4:

  "நான் இரவில் தூங்கிக்கொண்டு இருப்பேன். திடீரென்று தலை வலிக்கும். கண் விழித்துப் பார்த்தால் அப்பா குடித்துவிட்டு, கேஸ் டியூப் வைத்துக்கொண்டு நின்று இருப்பார்."

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 4