மலையகம்

 1. யூ.எல். மப்றூக்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை

  "தற்போது இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கையில் எடுத்துள்ளது. அடுத்த மார்ச் மாதம் ஆணையர் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார். அதேவேளை அவர்களின் பொறிமுறையும் செயற்பட்டுக்கொண்டே இருக்கும்," என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 2. இலங்கை

  11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என அறிவித்தது, கொலை குற்றத்திற்காக தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியது போன்றவை, நீதி செயல்முறை மீதான நம்பிக்கையை இல்லாது செய்வதாக மிச்செல் பெச்சலெட் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: நியூசிலாந்து தாக்குதல்தாரியை மூளைச்சலவை செய்தார்களா - தாயார் பிபிசி தமிழுக்கு பேட்டி

  நியூசிலாந்தில் 6 பேர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் ஆதில், இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள காத்தான்குடியை சேர்ந்தவர்.

 4. ரஞ்சன் அருண்பிரசாத்

  பிபிசி தமிழுக்காக

  இலங்கை

  இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சீனி, அரிசி, பால்மா, சமையல் எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

  மேலும் படிக்க
  next
 5. இந்திய உயர் ஸ்தானிகர் வலியுறுத்தல்

  இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லேக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் இல்லத்தில் நடைபெற்றது.

  மேலும் படிக்க
  next
 6. எம்.ஏ. பரணிதரன்

  பிபிசி தமிழ்

  சித்தரிக்கப்பட்ட படம்

  தீவிரவாத செயல்பாடுகள் மீது எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ அதேபோன்ற நடவடிக்கைகளை அனைத்து புலனாய்வுத்துறைகளும் பின்பற்றின. இந்திய உளவுத்துறை மூலம் இலங்கையில் உள்ள கடற்படைக்கும் இது பற்றிய தகவல் பகிரப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 7. அகதி

  நடேஸ் குடும்பத்தின் விசா கோரிக்கை மறுபரிசீலனைக்கு உகந்தது என வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள். இளைய குழந்தையின் குடியேற்ற விண்ணப்பத்தைத் தனியாகப் பரிசீலனை செய்ய அரசு மறுப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். தாருணிகா ஆஸ்திரேலியாவில் பிறந்திருந்தாலும் அவரது பெற்றோர் படகுகள் மூலமாக நாட்டுக்குள் வந்தவர்கள் என்பதால், சட்டப்படி அவர்கள் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க முடியாது.

  மேலும் படிக்க
  next
 8. கிறிஸ்துமஸ் தீவு

  அடைக்கலம் தேடி வந்த அகதி குடும்பம் இப்படி கஷ்டப்பட வேண்டுமா என்ற குரலை இவர்களுக்காக வாதிடும் செயல்பாட்டாளர்கள் முழங்க, இந்த விவகாரம் தற்போது ஆஸ்திரேலியா முழுவதுமாக பெரிதாகியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 9. ச. ஆனந்தப்பிரியா

  பிபிசி தமிழுக்காக

  'தி ஃபேமிலிமேன் 2'

  இந்த வெப்சீரிஸ் தொடருக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகளை தொடர்ந்து தற்போது தமிழ்த்திரையுலக படைப்பாளிகளும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்த்திரையுலகினர் மத்தியில் இந்த தொடருக்கு உள்ள ஆதரவு, எதிர்ப்பு எப்படி இருக்கிறது?

  மேலும் படிக்க
  next
 10. பாலியல் புகார்

  சென்னையில் உள்ள தனியார் பள்ளியொன்றின் பிளஸ் டூ வகுப்பு ஆசிரியர் மீது முன்னாள் மாணவிகள் சுமத்திய பாலியல் புகார்கள் தொடர்பான வழக்கில் அந்த ஆசிரியர் கைதாகியுள்ளனர். அந்த சம்பவத்துக்கு பிறகு வேறு சில பள்ளிகளின் மாணவிகள் தரப்பில் இருந்தும் காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த நிலையில், தனியார் பள்ளி முதல்வர் ஒருவரை மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு அழைத்தபோதும் அவர் விசாரணைக்கு வராமல் தவிர்த்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 15