கலாச்சாரம்

 1. சத்ருபா பால்

  பிபிசி ஃயூச்சர்

  புகைப்படம்

  இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பசுமை மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளுக்குள் ஒளிந்திருக்கும் காங்தாங்குக்குப் போக ஒரே வழி, தலைநகர் ஷில்லாங்கிலிருந்து மூன்று மணிநேரக் கார் பயணம்.

  மேலும் படிக்க
  next
 2. ரஞ்சன் அருண் பிரசாத்

  இலங்கையில் இருந்து, பிபிசி தமிழுக்காக

  தமிழ்க் கல்வெட்டு

  இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன் வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன. திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் இருந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 3. பெர்டில் ஃபால்க்

  பிபிசிக்காக

  1942 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி ஃபிரோஸ் காந்தி மற்றும் இந்திர காந்தி திருமணம்

  லக்னோவில் இருந்த தங்கள் இல்லத்திலிருந்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தனது தந்தையின் வீடான ஆனந்த பவனத்துக்கு இந்திரா குடிபுகும் வரை நன்றாகவே இருந்தது.

  மேலும் படிக்க
  next
 4. அசீம் சாப்ரா

  திரைப்பட பத்திரிகையாளர்

  ஜெய்பீம்

  தி ஷஷாங் ரிடெம்சன் மற்றும் தி காட்பாதர் போன்ற மிகப் பிரபலமான படங்களைப் பின்னுக்குத் தள்ளி, IMDb இணையதளத்தில் சிறந்த படமாக பயனர் தரமதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஜெய் பீம். இந்திய சினிமாவின் போக்கில் இது முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: ஏற்காடு ஸ்பெஷல் 'மயோனைஸ் மிளகாய் பஜ்ஜி'

  மிளகாய் பஜ்ஜி கடைக்காரர்கள் பஜ்ஜியை தொட்டு சாப்பிட பிரத்யோகமாக ஒரு வகையான சட்னி தயார் செய்து கொடுக்கின்றனர் அந்த சட்னி பஜ்ஜிக்கு மேலும் சுவை கூட்டுகிறது

 6. ஜெஸ்ஸிக்கா க்ளெய்ன்

  பிபிசி வொர்க்லைஃப்

  காய்ரோ கென்னெடி

  "அரை பாலியல் ஈர்ப்பு" என்பது பரவலாக அறியப்படவில்லை. இருப்பினும் இது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஒரு பாலியல் நோக்குநிலைதான். எப்படி தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்டவற்றை ஏற்கிறோமோ அதைப்போல இதையும் ஒருவகையான பாலியல் நோக்குநிலையாக ஏற்க வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: வாத்துக்கறி இட்லிக்குப் பெயர் போன பரமத்தி வேலூர்

  வாத்துக்கறி இட்லிக்குப் பெயர் போன பரமத்தி வேலூர்

 8. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  பெண்

  இந்தியா முழுவதும் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது?

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: மணமணக்கும் ராசிபுரம் 'ஹோம் மேட்' நெய்

  ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் நெய்க்குப் பெயர் பெற்றிருக்கிறது ராசிபுரம்.

 10. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  தீபாவளி

  தீபாவளியன்று தென்னிந்திய உணவு முறைகளுக்கும் வடஇந்திய உணவு முறைகளுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன' என்கின்றனர் ஆர்வலர்கள். அப்படியென்ன வித்தியாசம்?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 14