நைஜீரியா

 1. நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 தாய் - சேய்கள் விடுவிக்கப்பட்டனர்

  கொள்ளை மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடும் கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் 100 பேரை நைஜீரிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.

  ஜம்ஃபாரா மாகாணத்தில் ஜூன் 8ஆம் தேதி இவர்கள் கடத்தப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையின்போது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

  இவர்களை விடுவிக்க பணயத்தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை என்று மாகாண அரசின் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மேலதிக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

  டிசம்பர் 2020 முதல் இதுபோல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டனர். பெரும்பாலானவர்கள் பணயத்தொகை கொடுக்கப்படாமலேயே மீட்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்டனர்.

  kidnap news
 2. அதிபரின் ட்வீட்டை நீக்கிய ட்விட்டருக்கு நைஜீரிய அரசு தடை, டிரம்ப் வரவேற்பு

  டிரம்ப்

  நைஜீரியாவில் அந்நாட்டு அதிபர் பதிவிட்ட ட்வீட்டை விதிகளை மீறிய இடுகை எனக்கூறி ட்விட்டர் நிறுவனம் நீக்கியதையடுத்து அந்த சமூக ஊடகத்துக்கு தடை விதித்துள்ளது நைஜீரிய அரசு.

  இந்த நடவடிக்கையை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். அந்த நிறுவனமே தீமையாக இருக்கும்போது நல்லது எது, கெட்டது என்பதை கூற அது யார்? என்று டிரம்ப் அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

  சுதந்திரமான, வெளிப்படையான கருத்துப் பகிர்வுக்கு அனுமதி மறுப்பதால் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் சமூக ஊடக தளங்களுக்கு உலகின் பிற நாடுகளும் தடை விதிக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

  அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்தபோது அவரது பதவிக்காலத்தின் கடைசி நாட்களில் செனட் சபை இருந்த கேபிட்டல் ஹில் கட்டடத்தில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள்.

  அப்போது அவர்களை தூண்டும் விதமாக டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளையும் காணொளிகளையும் ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. ஒரு கட்டத்தில் அவரது கணக்கை நிரந்தரமாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.

  அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்டோரின் கணக்குகள் முடக்கப்பட்ட நடவடிக்கை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்காவது நீடிக்கும் என்று ஃபேஸ்புக் கடந்த வாரம் கூறியிருந்தது.

 3. போகோ ஹராம்

  ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் மொஹம்மத் ஹெரிமா பிபிசியிடம் பேசும்போது, "உண்மையில் அந்த தகவலின் பின்னணியை விசாரித்து என்ன நடந்தது என்பதை ராணுவம் ஆராய்ந்து வருகிறது. ஆனால், வலுவான ஆதாரம் கிடைக்கும்வரை அது தொடர்பாக எவ்வித செய்திக்குறிப்பையும் ராணுவம் வெளியிடாது," என்று கூறியிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 4. மகராஷ்ரா

  தீ விபத்து ஏற்பட்டபோது 37 பேர் தொழிற்சாலையில் பணியில் இருந்தனர்.. இதுவரை 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்ளே சிக்கியுள்ளவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.

  Follow
  next
 5. Video content

  Video caption: நைஜீரியா கர்ப்பிணிகளுக்காக இயங்கும் அவசர டாக்ஸி
 6. Video content

  Video caption: கொரோனாவால் ஆட்கொள்ளப்பட்ட 2020: ஒரு இளம்பெண்ணின் அனுபவம்
 7. Video content

  Video caption: பாலியல் வன்கொடுமை செய்தால் பிறப்புறுப்பு அறுக்கப்படும்
 8. Video content

  Video caption: தற்காப்பு கலை

  தற்காப்பு கலை

 9. வவ்வால்

  பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளின் படி, மனிதர்களுக்கும் வெள்வால்களுக்கும் இடையே நீண்ட இடைவெளிகள் உள்ளன. எனவே இந்த வைரஸ், வெளவால்களிடமிருந்து பரவியுள்ளது என்று கூறப்பட்டாலும், மனிதர்களுக்கும் வெளவால்களுக்கும் இடையே யாரோ இதை கடத்தி இருக்க வேண்டும்

  மேலும் படிக்க
  next
 10. நைஜீரியா

  10 வயது சிறுமிகள் முதல் 80 வயது பெண்கள் வரை பலரை அந்த நபர் பாலியல் வல்லுறவு செய்துள்ளார் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3