ஃபிஃபா

 1. ஜப்ரான்

  சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களினுடைய சம்மேளத்தின் (FIFA - ஃபிஃபா) இந்த ஆண்டுக்கான நடுவர்களில் ஒருவராக, இலங்கை - கல்முனையைச் சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: மாரடோனா மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி

  கால்பந்து உலகில் மிகவும் திறன்மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினாவின் மாரடோனா ஆற்றல், சுறுசுறுப்பு, தொலைநோக்கு, வேகம் என அரிதான பண்புகள் அனைத்தையும் கொண்டிருந்தார்.