அறிவியல்

 1. Video content

  Video caption: குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்?

  பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை வகைகளைச் சேர்ந்த நுண்ணுயிரிகள் உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்று நினைக்கிறீர்களா? ஆனால் அது உண்மை இல்லை.

 2. Tajmahal

  “இன்று நம் நாட்டில் அதிக வெறுப்புணர்வு உள்ளது. சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். எனவே, நான் இதன் மூலம் அன்பை பரப்ப முயற்சிக்கிறேன்” என சௌக்சி தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 3. சந்திரகாந்த் லஹரியா

  தொற்றுநோயியல் நிபுணர்

  India Covid

  பல இந்திய மாநிலங்களில் டெங்கு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. புதிதாகத் தோன்றக்கூடிய, மீண்டும் பரவக்கூடிய நோய்களைக் கண்டறிந்து சமாளிக்க சுகாதார அமைப்பு இன்னும் தயாராக இல்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

  மேலும் படிக்க
  next
 4. குடியரசுத் தலைவர் வருகைக்காக பணிபுரிந்த 19 அதிகாரிகளுக்கு கொரோனா - உத்தராகண்ட் டிஜிபி

  இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  Image caption: இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று நவம்பர் 28 ஹரித்வார் சென்றார் இந்திய குடியரசுத் தலைவர். அவரது வருகையை முன்னிட்டு பல்வேறு அரசு அதிகாரிகளும் பணிபுரிந்தனர்.

  அப்பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகளில் 19 பேர் (இதில் 7 காவல்துறை அதிகாரிகளும் அடக்கம்) கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உத்தராகண்ட் மாநிலத்தின் டிஜிபி அசோக் குமார் கூறியுள்ளதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

 5. ஒமிக்ரான்: பயணத் தடையை நீக்க தென்னாப்பிரிக்கா வலியுறுத்தல்

  கொரோனா

  தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகள் மீதான பயணத் தடையை உடனடியாக நீக்க அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா வலியுறுத்தியுள்ளார்.

  "தென்னாப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டுள்ள இந்த தடை நியாயமற்றது. பாகுபாடானது. இதனால் பெரும் அதிருப்தியடைந்துள்ளோம். பயணத் தடை அறிவியல் ரீதியிலானதல்ல. இந்த தடையினால் தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

  பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா உள்ளிட்டவை பயணத் தடை விதித்திருக்கும் நாடுகளில் அடங்கும்.

  “அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை கொரோனா திரிபு அடைவதை நிறுத்த முடியாது. பயணத் தடையினால் பயன் இல்லை“ என்று ராமபோசா தெரிவித்துள்ளார்.

  திரிபு அடைந்த கொரோனா வைரஸ் ஒமிக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) தெரிவிக்கப்பட்டது.

 6. ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர்

  பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகளில் 19 பேர் (இதில் 7 காவல்துறை அதிகாரிகளும் அடக்கம்) கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உத்தராகண்ட் மாநிலத்தின் டிஜிபி அசோக் குமார் கூறினார்.

  Follow
  next
 7. நெதர்லாந்து சென்ற விமானப் பயணிகளுக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு

  நெதர்லாந்து

  தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமுக்கு சென்ற 13 பேரிடம் புதிய கொரோனா வைரஸ் திரிபான ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸுக்கான சோதனை செய்த 61 பயணிகளில் அவர்களும் அடங்குவர். கொரோனாவின் புதிய திரிபு வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில்கொண்டு நெதர்லாந்தில் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையில், இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  ஒமிக்ரான் திரிபு குறித்து உலக சுகாதார அமைப்புக்கு கடந்த புதன்கிழமையன்று தென்னாப்பிரிக்கா தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

 8. சாண்ட்ரோ மசோன்

  ஒருகாலத்தில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பார்படோஸ் நாடு, தற்போது பிரிட்டன் அரசியின் தலைமையை நீக்கிவிட்டு, குடியரசு நாடாக மாற இருக்கிறது. இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரே நாட்டின் தலைவராக இருப்பார்.

  மேலும் படிக்க
  next
 9. Close up on mummy

  இந்த மம்மியுடன் சேர்த்து அத்துடன் புதைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்துள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 10. டாம் டி காஸ்டல்லா

  பிபிசி

  JORVIK VIKING CENTRE, YORK

  வைக்கிங் சமூகத்தின் பழங்கால கதைகள் பல நூற்றாண்டுகளாக மக்களை கவர்ந்துள்ளன. ஆனால் உண்மையில் இந்த உலகம் அவர்களை வெகுவாகப் புரிந்து கொண்டிருக்கிறதா?

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 100