உலகக்கோப்பை

 1. விவேக் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  கிரிக்கெட்

  கேன் வில்லியம்சன் தலைமையில் மூன்றே ஆண்டுகளில் மூன்று ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது நியூசிலாந்து. இந்த புள்ளியில்தான் ஆட்டம் இங்கிலாந்தின் கையில் இருந்து நழுவியதா?

  மேலும் படிக்க
  next
 2. ரோஹித் சர்மா & விராட் கோலி

  "உங்களுக்கு சர்ச்சைகள் வேண்டுமானால் என்னிடம் முன்கூட்டியே கூறுங்கள், நான் அதற்குத் தகுந்தாற் போல விடையளிக்கிறேன்."

  மேலும் படிக்க
  next
 3. பு விவேக் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  பாகிஸ்தான் பேட்டர்கள்

  டாஸ் நமது கையில் இல்லை என்றார் விராட் கோலி. அந்தபுள்ளியில் இருந்து ஆட்டம் முடியும் வரை, பாகிஸ்தானே முழுமையான ஆதிக்கம் செலுத்தியது.

  மேலும் படிக்க
  next
 4. ரோனால்டோவை தொடர்ந்து மற்றொரு வீரர்

  செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ கோலா பாட்டில்களை நகர்த்திவிட்டு, `தண்ணீர் குடியுங்கள்` என கூறிய கால்பந்து வீரர் கிறிஸ்டியான ரொனால்டோவின் காணொளி வைரலான ஓரிரு நாளில் மற்றொரு கால்பந்து வீரர் பால் போக்பா, ஹெய்னெகன் பீர் பாட்டிலை நகர்த்தியது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

  ஃபிரான்ஸை சேர்ந்த 28 வயது பாக்போ இஸ்லாமியர் ஆவார். செய்தியாளர் சந்திப்பில் எதுவும் பேசாமல் ஆல் கஹால் அற்ற அந்த பீர் பாட்டிலை மேசையின் கீழே எடுத்து வைத்தார்.

  யூரோ 2020-ல் க்ரூப் எஃப் பிரிவில் ஜெர்மனிக்கு எதிராக ஃபிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹெய்னகன் `ஸ்டார் ஆஃப் த மேட்ச் விருதை பெற்றார் பாக்போ.

  கோகோ கோலா மற்றும் ஹெய்னகன் பீர் ஆகிய இரண்டும் தங்களின் முக்கிய ஸ்பான்சர்கள் என்றாலும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு யூனியன் வீரர்களின் செயல்களை ஒரு பிரச்னையாக கருதவில்லை.

  இருப்பினும் ரோனால்டோவின் செயலால் கோகோ கோலா தனது சந்தை மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது. கோகோ கோலா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 240பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

  “தாங்கள் என்ன குடிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு” என கோகோ கோலா இதுகுறித்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

  மேலும் ஓவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட “விருப்பமும் தேவைகளும்” இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

 5. மகேந்திர சிங் தோனி

  52 பந்துகளில் 52 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களத்தில் நின்று கொண்டிருந்தார் தோனி. யுவராஜ் களமிறங்கி தோனிக்கு பக்க பலமாக நின்றார். இருவரும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் பந்துகளை தேர்வு செய்து ரன்களைக் குவித்தனர். 49-வது ஓவரின் இரண்டாவது பந்தில் அந்த சம்பவம் நடந்தது.

  மேலும் படிக்க
  next
 6. பிபிசி வீராங்கனை

  இந்த ஆண்டிற்கான போட்டியாளர்கள், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர், தடகள வீராங்கனை தூத்தி சந்த், சதுரங்க வீராங்கனை கொனேரு ஹம்பி, மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் தற்போதைய கேப்டனான ராணி ராம்பால்.

  மேலும் படிக்க
  next
 7. துஷார் திரிவேதி

  பிபிசி குஜராத்திக்காக

  குஜராத் அரங்கம்

  மோட்டெரா விளையாட்டு அரங்கம் மற்றும் சாதனைகள் அதன் தொடக்க காலத்தில் இருந்தே நெருக்கமான அம்சங்களாக இருந்து வருகின்றன. இந்த மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனைகளின் எண்ணிக்கை, உலகில் வேறு எந்த மைதானத்திலும் செய்யப்பட்டிருக்காது.

  மேலும் படிக்க
  next
 8. Video content

  Video caption: சார்லஸ் ஆண்டனி

  சார்லஸ் ஆண்டனி

 9. Video content

  Video caption: Maradona Death: Doctor வீட்டில் திடீர் ரெய்டு, புது சர்ச்சை - என்ன நடக்கிறது?
 10. மரோடோனா

  அர்ஜென்டினா தலைநகர் பியூனோஸ் அயர்ஸ்-இல் 60 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் தனது இளமைக்கால வறுமையிலிருந்து தப்பி சர்வதேச கால்பந்து நட்சத்திரமாக உருவெடுத்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 5