டெல்லி டேர்டெவில்ஸ்

 1. ஜார்ஜினா ரன்னார்ட்

  பிபிசி செய்தி

  அரிபிதா

  நாட்டின் சுகாதார அமைப்பு கடும் அழுத்தத்தின் கீழ் உள்ள நிலையில், சமூகம், சுய உதவி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவை வாழ்க்கைக்கும், இறப்புக்கும் இடையில் நிற்கின்றன.

  மேலும் படிக்க
  next
 2. IPL PLAYERS

  நான் நாட்டுக்குத் திரும்பியது குறித்துத் தெரிந்ததும் அனைவரும் கவலை கொண்டார்கள். பலர் என்னிடம் பேசினார். எந்த வழியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ள பலர் விரும்பினார்கள்

  மேலும் படிக்க
  next
 3. ரவிச்சந்திரன் அஸ்வின்

  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்து, நாளை முதல் நான் ஒரு பிரேக் எடுக்கிறேன். என் குடும்பத்தினர் கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த கடினமான நேரத்தில் நான் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். எல்லாம் சரியாக நடந்தால், நான் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என எதிர்பார்க்கிறேன். நன்றி

  மேலும் படிக்க
  next
 4. விவேக் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  க்ரிஸ் மோரிஸ்

  வான்கடே மைதானம் 35 ஓவர்களாக சிக்ஸர்களே பார்க்காமல் இருந்தது. ஆனால் 16வது ஓவரில் இருந்து நடந்தது வேறு கதை. மில்லர் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார், பந்து வீச்சாளர் உனத்கட் ஒரு சிக்ஸர் விளாசினார், கிறிஸ் மோரிசோ நான்கு சிக்ஸர் விளாசினார்.

  மேலும் படிக்க
  next
 5. கெளதமன் முராரி

  பிபிசி தமிழுக்காக

  மகேந்திர சிங் தோனி

  மும்பை வான்கடே மைதானத்தில் 188 ரன்கள் என்பது சேஸ் செய்ய முடியாத ஸ்கோர் ஒன்றும் இல்லை என்றாலும், தொடக்கத்திலேயே சொதப்பிய சென்னை அணிக்கு 188 ரன்கள் என்பது ஓரளவுக்கு நல்ல ஸ்கோர் தான் எனக் கூறப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 6. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  மும்பை இந்தியன்ஸ்

  2013 வரை சிறந்த அணிகளில் ஒன்றாக மட்டும் கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, அந்தாண்டு முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியது.

  மேலும் படிக்க
  next
 7. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  கிரிக்கெட்

  3 நாட்களுக்கு முன்பு மிக மோசமாக மும்பையிடம் தோற்ற டெல்லி வென்றதற்கும், கடைசி 4 போட்டிகளில் வெற்றிகளை குவித்துவந்த ஹைதராபாத் தோற்றதற்கும் ஒரே காரணம்தான். அது என்ன?

  மேலும் படிக்க
  next
 8. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  புயல்வேக பும்ரா - சாய்ந்த டெல்லி

  டாஸில் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு ஆரம்பம் நன்றாக தான் இருந்தது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காத சூழலில், அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: இனி KKR நிலைமை என்னாகும்? RCB தோற்றும் Playoff சென்றது எப்படி?

  ஐபிஎல் 2020 சீசன் முடிவுகள் பல்வேறு தொடர் ஆச்சரியங்களை தந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

 10. RCB Vs DC: அடுத்தடுத்து திருப்பம் - பெங்களூரூ, டெல்லி இரண்டும் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றது எப்படி?

  சிராஜ் 19வது ஓவரின் கடைசி பந்தை ஷார்ட் பாலாக வீச, ரிஷப் பந்தின் பேட்டில் டாப் எட்ஜான பந்து விக்கெட் கீப்பர் ஏபி டிவில்லியர்ஸை  தாண்டி பௌண்டரிக்குச் சென்றது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2