சபரிமலை

 1. இம்ரான் குரேஷி

  பிபிசி

  பினராயி விஜயன்

  சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் கடவுளின் தேசம் என்று அடை மொழியால் குறிக்கப்படும் கேரள மாநிலத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த பினராயி விஜயனின் தலையைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் இருப்பதாக அவரின் அடிவருடிகள் கருதுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. தேர்தல் நாளன்றும் சபரிமலை பற்றி விவாதம்

  கேரளா சட்டமன்ற தேர்தலில் சபரி மலைக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட்டது ஒரு முக்கிய பேசுபொருளாக உள்ளது.

  மக்களின் நலனுக்காக பாடுபட்ட இடதுசாரி அரசின் பக்கம் சபரிமலை ஐயப்பனும் பிற கடவுள்களும் உள்ளதாக இன்று கூறியுள்ளார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

  ஐயப்பன் மற்றும் அவரது பக்தர்களின் கோபத்தை நிச்சயம் இடதுசாரி அரசு எதிர்கொள்ளும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க் கட்சித் ரமேஷ் செனித்தலா கூறியுள்ளார்.

  மூன்று ஆண்டுகளுக்கு முன் விஜயன் சபரிமலையில் செய்தவை 'சாத்தானின் காரியங்கள்' என்று பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரனும் இன்று விமர்சித்துள்ளார்.

 3. சித்தரிக்கும் படம்

  கேக் வெட்டியபிறகு அவர்கள் இடுப்பளவு நீரில் இறங்கி மோதிரம் மாற்ற முயன்றபோது வேணி கடல் அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டார்.

  மேலும் படிக்க
  next
 4. அம்மினி

  சபரிமலை கோயிலில் அனைத்து பெண்களும் நுழையலாம் என்ற தீர்ப்புக்கு பிறகும் பெண்கள் சபரிமலைக்கு செல்வதற்கு பெரும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 5. சிங்கி சின்ஹா

  பிபிசி, டெல்லி

  த்ருப்தி தேசாய்

  "கோயிலுக்குள் நுழைய உச்சநீதிமன்றத்திடம் அனுமதி வாங்குமாறு கேரளா அரசாங்கம் கூறுவது தீர்ப்பை அவமதிப்பது போன்றது. பக்தர்களையும், செயற்பாட்டாளர்களையும் எவ்வாறு வேறுபடுத்த முடியும்? நாங்கள் இரண்டுமேதான்"

  மேலும் படிக்க
  next
 6. கனகதுர்கா

  நான் வீட்டுக்கு சென்றால், பாரதிய ஜனதா கட்சினர் வீட்டை தாக்குவார்கள் என்பதால், சபரிமலைக்கு சென்றபோது என்னுடன் இருந்த நண்பர்களோடு நான் செல்ல வேண்டும் என்று எனது கணவர் கூறிவிட்டார்.

  மேலும் படிக்க
  next
 7. சபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

  “உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உள்ள குழப்பங்கள் பற்றி அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்திய பிறகு இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது பற்றி முடிவு செய்வோம்”

  மேலும் படிக்க
  next
 8. திருமணங்கள்

  "விமான நிலையங்கள் நிரம்பி வழிகிறது. ரெயில்கள் அனைத்தும் பயணிகளால் நிரம்பி வருகிறது. மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவையெல்லாம் நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளது என்பதையே காட்டுகிறது."

  மேலும் படிக்க
  next
 9. சபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை: விசாரணை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

  தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு மீது, இன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கி உள்ளது.

  மேலும் படிக்க
  next
 10. Kerala's Sabarimala

  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, மாற்றும் முயற்சிகளை அரசியலமைப்பின் நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்க முடியாது என ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2