முகலாய சாம்ராஜ்ஜியம்

 1. ஜரியா கோர்வெட்

  பிபிசி ஃப்யூச்சர்

  மஸ்லின்

  300 அடி நீளமுள்ள ஒரு துணியை ஒரு மோதிரத்தின் உள்ளே நுழைத்து வெளியே எடுத்துவிடக்கூடிய அளவுக்கு மெல்லியது இது. 60 அடி நீளத் துணியை மடித்து ஒரு சிறிய மூக்குப் பொடி டப்பாவிற்குள் அடைத்துவிடலாம் என ஒரு பயணி எழுதியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. ஜெய்தீப் வசந்த்

  பிபிசி குஜராத்தி

  செங்கோட்டை

  அரசியல் சதிகள், காதல், பேராசை, பேரரசுகளின் வீழ்ச்சி ஆகியவற்றை செங்கோட்டை பார்த்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகத்தின் அங்கமாகவும் இருந்தது.

  மேலும் படிக்க
  next
 3. இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனியின் கதை

  பிரிட்டனின் வர்த்தக போட்டியாளர்களான டச்சு மற்றும் போர்த்துகீசியர்கள் ஏற்கனவே இந்தியப் பெருங்கடல் பகுதியில் செயல்பட்டு வந்தனர். இந்த நிறுவனம், தன் நாட்டை விட 20 மடங்கு பெரிய நாடும் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றுமான ஒரு நாட்டையே ஆளப்போகிறது என்று அப்போது யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.

  மேலும் படிக்க
  next
 4. justin trudeau

  தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘I am a தமிழ் பேசும் indian’ மற்றும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டது சமீபத்தில் வைரலாகியது.

  மேலும் படிக்க
  next
 5. மிர்சா ஏ.பி. பேக்

  பிபிசி உருது சேவை

  ஜஹான் ஆரா

  முகலாய ஆட்சியின் போது குல்பதன் பேகம், நூர் ஜஹான், மும்தாஜ் மஹால், ஜஹான் ஆரா, ரோஷன் ஆரா, ஜெபுன்னிசா உள்ளிட்ட சில பெண்களின் பெயர்களே வெளியே வந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்,

  மேலும் படிக்க
  next
 6. அபர்ணா ராமமூத்தி

  பிபிசி தமிழ்

  பழைய டெல்லியில் இருக்கும் செங்கோட்டை

  செங்கோட்டையானது, டெல்லி மாநகருக்கு ஷாஜகான் அளித்த பரிசு என்று குறிப்பிடப்படுகிறது. முகலாய ஆட்சியின் சமகால அரசியலையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் இது பிரதிபலிக்கிறது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: பாலியல் தொழிலாளி பெயரில் மசூதி: இந்துவாக இருந்து மதம் மாறியவர்

  புனேவை சேர்ந்த ஒரு பிராமணப் பெண், 1800களில் டெல்லியில் அதிகாரம் மிக்க பதவியிலிருந்த வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொண்டு 'முபாரக் பேகம்' என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

 8. அம்ருதா, நம்தேவ் அஞ்சனா

  பிபிசி மராத்தி

  history delhi

  இந்த மசூதியைக் கட்டியவர் யார் என்பதில் குழப்பம் இருந்தாலும், இந்த மசூதி ஒரு பாலியல் தொழிலாளியால் அல்லது அவரது நினைவாகக் கட்டப்பட்டது என்பதே உண்மை.

  மேலும் படிக்க
  next
 9. ரெஹான் ஃபஸல்

  பிபிசி நிருபர்

  டெல்லியில் மரணதாண்டவத்திற்கு காரணமான சிப்பாய்க் கலகம் 1857

  உண்மையில் பேரரசரால் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, நிர்வகிக்கவோ முடியவில்லை. மாறாக அவரே கூட்டத்தினரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

  மேலும் படிக்க
  next