ஹைதராபாத்

 1. ரெஹான் ஃபசல்

  பிபிசி செய்தியாளர்

  ஹைதராபாத் நிஜாம்

  ஹைதராபாதில் ஒரு சடங்கு இருந்தது. வருடத்திற்கு ஒரு முறை உயர்குடிமக்கள் நிஜாமிற்கு ஒரு தங்க நாணயத்தை வழங்குவார்கள். நிஜாம் அதை தொட்டு, அவர்களிடமே திருப்பி அளித்து விடுவார். ஆனால் கடைசி நிஜாம் அந்த நாணயங்களை திருப்பித் தருவதற்குப் பதிலாக தனது சிம்மாசனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு காகிதப் பையில் வைத்துக் கொண்டிருந்தார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: நடிகர் ரஜினி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?
 3. ஜி.எஸ்.ராம்மோகன்

  ஆசிரியர், பிபிசி தெலுங்கு சேவை

  ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்

  தெலங்கானா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சிதான் அதிகாரபூர்வமாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இருப்பினும், தெலங்கானாவில் எதார்த்தத்தில் எதிர்க்கட்சியாக இருப்பது தாங்கள்தான் என்பதை இந்த தேர்தலின் மூலம் பாஜக நிரூபிக்க முயலும்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: ஹைதராபாத்தில் ஓர் அணைய அடுப்பு: பசி போக்கும் இரு மருத்துவர்கள் - அன்னமிடும் அன்பு இல்லம்

  ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருத்துவர் காமேஷ்வரி, 2006ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்த இல்லதை தொடங்கினார்கள்.

 5. பல்லா சதீஷ்

  பிபிசி தெலுங்கு செய்தியாளர்

  Shiva in the lake

  ஏரியில் விழுந்து இறந்தவர்களின் உடலைக் கொண்டு வருவது மட்டும் சிவா செய்வதில்லை. தற்கொலை செய்து கொள்ள வருபவர்கள், ஹுசேன் சாகர் ஏரியில் குதிப்பதற்கு முன்பே காப்பாற்றி இருக்கிறார்.

  மேலும் படிக்க
  next
 6. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  கிரிக்கெட்

  3 நாட்களுக்கு முன்பு மிக மோசமாக மும்பையிடம் தோற்ற டெல்லி வென்றதற்கும், கடைசி 4 போட்டிகளில் வெற்றிகளை குவித்துவந்த ஹைதராபாத் தோற்றதற்கும் ஒரே காரணம்தான். அது என்ன?

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: ஆம்புலன்ஸுக்கு 2 கி.மீ. ஓடிச்சென்று வழி ஏற்படுத்திய காவலர் - நெகிழ்ச்சி சம்பவம்
 8. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  சிராஜ்

  ஆரம்பத்தில் வாய்ப்புக்காக போராடிய முகமது சிராஜ், பின்னர் விமர்சனங்களை எதிர்த்து அதைவிட கடுமையாக போராட வேண்டியிருந்தது. கேதர் ஜாதவை விட அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட சிராஜின் பயணம் எப்படிப்பட்டது?

  மேலும் படிக்க
  next
 9. ஐபிஎல் 2020: DC Vs SRH : டெல்லியை ஹைதராபாத் அணி வீழ்த்தியது இப்படித்தான் - மேட்ச் ஹைலைட்ஸ்

  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர் ரஷித் கான். அவர் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 10. பாலியல் வல்லுறவு

  புகார் அளித்த பெண்ணிற்கு 15 வயதில் குழந்தை திருமணம் நடந்துள்ளது. அவர் 10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்தவுடன் திருமணம் நடந்ததாக கூறுகிறார். அவரின் பெற்றோர்கள் கூலி தொழிலாளர்கள்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3