உணவு முறை

 1. சமையல் எண்ணெயில் எது நல்லது? எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

  சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து நிறைய மாறுபட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
 2. சுவாமிநாதன் நடராஜன்

  பிபிசி உலகச் சேவை

  இரவுப் பணி

  இரவுப்பணி நம்மை சோம்பலாகவும் விரக்தியாகவும் மாற்றக்கூடியது என்பது நமக்கு தெரியும். ஆனால், இது இதயத்துக்கும் கேடு விளைவிக்கும் என்பது பற்றி அரிதாகவே தெரியும்.

  மேலும் படிக்க
  next
 3. இசபெல்லா கெர்ஸ்டென்

  பிபிசி ஃப்யூச்சர்

  விர்ஜினியா எமரி

  "நமது உணவு அமைப்பில் இருந்திருக்கவேண்டிய, முக்கியமான உணவுப்பொருள் என்பது பூச்சிதான். அவை சூப்பர் உணவுகள். சத்துக்கள் நிரம்பியவை."

  மேலும் படிக்க
  next
 4. தூக்கம்

  "உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால், மன அளவில் வலு குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. எனவே நீங்கள் சிந்திக்காமல் அந்த நேரத்தில் மனதில் தோன்றும் உணவுகளைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்"

  மேலும் படிக்க
  next
 5. உடல் எடை

  கோவிட் காலத்தில் மக்கள் பரவலாக மன அழுத்தத்துடன் இருந்த நேரத்தில் நாம் ஒவ்வொரு வரும் பிறரின் மீது இரக்கம் காட்டுவதை போல நம்மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

  மேலும் படிக்க
  next
 6. ஸ்டீபன் டவுலிங்

  பிபிசி ஃபியூச்சர்

  கனவு

  "நமது விழிப்பு மற்றும் தூக்க நிலைகளுக்கு இடையே தெளிவான வரையறைகள் உள்ளன. கனவு வாழ்க்கை மற்றும் விழித்திருக்கும் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது என்பது ஒரு நல்ல விஷயம்"

  மேலும் படிக்க
  next
 7. நோரோ வைரஸ்

  இந்த வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவர் கையாளும் உணவை சாப்பிடுவது அல்லது அவரால் தொடப்பட்ட மேற்பரப்பை பிறர் தொடுவதன் மூலமும் இந்த வைரஸ் பரவலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

  மேலும் படிக்க
  next
 8. A girl giving herself a shot of insulin

  422 மில்லியன் பெரியவர்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர், இது 1980 இல் இருந்ததை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும். உலக நீரிழிவு தினம் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் வேளையில், இந்த நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் பொதுவான வழக்கமாகி வரும் இந்த நோயை எவ்வாறு நாம் தவிர்ப்பது?

  மேலும் படிக்க
  next
 9. காபி

  எந்த அடிப்படையில் மக்கள் காபியையோ டீயையோ தேர்வு செய்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதை விட அது உடலுக்கு நல்லது என்றோ, குறைந்த அளவு தீங்கு விளைவிக்கக் கூடியதோ என்றோ அவர்கள் நம்புகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 10. புரதம்

  ஒரு காலத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த உயர் அளவு புரத உணவுப் பழக்கங்கள், இப்போது பொதுவாக மாறிவிட்டன. பேலியோ, அட்கின்ஸ் போன்ற உணவு முறைகளில் எடையை குறைப்பதற்காக அதிக அளவு மீன், இறைச்சி, முட்டை, கொட்டை வகைகள் மற்றும் வெண்ணெய் ஆகியவை பரிந்துரைக்கப்படுகின்றன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13