சோமாலியா

 1. சோமாலியா உணவுப் பற்றாக்குறை

  சோமாலியாவில் தொடர்ந்து நான்காவது பருவமாக, இந்த ஆண்டும் போதிய அளவுக்கு மழை பொழிவு இல்லை. எனவே நீர் நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது.

  Follow
  next
 2. சோமாலியாவில் அதிபர் மாளிகைக்கு அருகில் குண்டு வெடிப்பு - 7 பேர் பலி

  கார் குண்டுவெடிப்பு

  சனிக்கிழமை, சோமாலியாவின் தலைநகரான மொகடிசூவில், அதிபர் மாளிகைக்கு அருகில், ஒரு தற்கொலை குண்டுதாரி கார் வெடித்ததில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியாகியுள்ளனர். குறைந்தபட்சமாக எட்டு பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக மாவட்ட காவல் துறை முதன்மை அதிகாரி முகாவியே அஹ்மத் முடே பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

  இந்த தாக்குதலுக்கு, ஒரு சிறிய செய்தி அறிக்கை மூலம் இஸ்லாமிய ஆயுதமேந்திய கடும்போக்குவாதிகள் குழுவான அல் ஷபாப் பொறுப்பேற்றுள்ளது. அதிபர் மாளிகையை நோக்கிக்குச் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றை தாக்க இலக்கு வைக்கப்பட்டிருந்தது

  காவலர்கள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது வெடிகுண்டு வெடித்ததாக, சம்பவத்தைப் பார்த்த ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

 3. இஸ்லாமிய போராளிகள்

  ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் பணிகளை முன்னின்று செயல்படுத்தி வந்த இவர் கென்யாவிலும் தாக்குதல் சம்பவங்களை நடத்தியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 4. சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல் - குறைந்தது 73 பேர் பலி

  "நான் பார்க்க முடிந்ததெல்லாம் சிதறிய நிலையில் கிடந்த சடலங்கள்தான், அவற்றில் சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்தன" என்று கூறுகிறார் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த சாகரியே அப்துகாதிர்.

  மேலும் படிக்க
  next
 5. அமெரிப் பனிப்படலம்

  "அண்டார்டிகா பனிப்பாறைகள் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியிருந்தாலும் இந்த குறிப்பிட்ட பனிப்பாறைகள் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டாம்." என ஃபிரிக்கர் தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க
  next
 6. இது 1992-இல் படம்பிடிக்கப்பட்ட பாலேடோக்லே முகாம்

  தங்களின் கூட்டு வான்வழி தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக அண்மைய காலங்களில், நாட்டின் தலைநகரான மொகதீஷுவில் பதில் தாக்குதல்களை அல்-ஷபாப் நடத்துவதாக சோமாலியா கூறுகிறது.

  மேலும் படிக்க
  next