விளையாட்டு

 1. பா.காயத்திரி அகல்யா

  பிபிசி தமிழ்

  சிறுவர்கள் விளையாடுகிறார்கள்

  பல்லாங்குழி தமிழ்நாட்டின் மிக பழமையான பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று. ஆப்ரிக்காவிலும் ''மென்கலா'' என்ற பெயரில் பல்லாங்குழி விளையாடப்பட்டு வருகிறது.

  மேலும் படிக்க
  next
 2. விளையாட்டு நடவடிக்கைகள் எப்போது தொடங்கும்?

  இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான விதிமுறைகளை இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.

  இதன் ஒரு பகுதியாக அனைத்து பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கவும் ஒரு குழு அமைக்கப்படும்.

 3. பார்வையாளர்களே இல்லாமல் விளையாட்டு போட்டிகளா?

  கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு, மைதானத்தில் பார்வையாளர்களே இல்லாமல் தடகள போட்டிகள் நடக்கலாம் என்று உலக தடகள அமைப்பின் தலைவர் லார்ட் கோய் தெரிவித்துள்ளார்.

  மேலும், வரும் ஆகஸ்டு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள வருடாந்திர ‘டியமண்ட் லீக்’ தடகள போட்டி தொடரின் 11 போட்டிகள் மூடிய மைதானத்துக்குள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

  “குறைந்தபட்ச நேரத்தில் நாம் இதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். தடகள போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு இதுவே வழி. ஆனால், இதை யாரும் நீண்டகால தீர்வாக கருதவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  கொரோனா வைரஸ்
 4. 2020 ஒலிம்பிக் ரத்து: 800 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய ஒலிம்பிக் குழு

  கொரோனா

  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க 800 மில்லியன் டாலர் நிதியுதவியைச் சர்வதேச ஒலிம்பிக் குழு ஒதுக்கியுள்ளது.

  இதில் 650 மில்லியன் டாலர்கள் ஏற்பாட்டாளர்களுக்கும், மீதமுள்ள 150 மில்லியன் டாலர்கள் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுக்களுக்குக் கடன் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது

 5. This is a good article. Click here for more information. Page semi-protected

  ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக்கில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

  மேலும் படிக்க
  next
 6. விவேக் ஆனந்த்

  பிபிசி தமிழ்

  Sachin Tendulkar - சச்சின் டெண்டுல்கர்

  1987 ஆம் ஆண்டின் காலகட்டத்தின்படி மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட்டர்களில் மிக முக்கியமானவராக கருதப்பட்டவர் சுனில் கவாஸ்கர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு நவம்பர் 5, 1987-ல் சுனில் ஓய்வு பெற்றபோது சர்வதேச அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்க்கப்போகும் அடுத்த இந்திய வீரர் யார் என்ற கேள்வி எழுந்தது.

  மேலும் படிக்க
  next
 7. ''தடகள வீரர்களுக்கு இது சோதனை காலம்''

  கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தடகள வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்யமுடியாததால், தங்களின் உடற்கட்டு குறைவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

  விரிவாகப் படிக்க: கொரோனா வைரஸ் ஊரடங்கு: ''தடகள வீரர்களுக்கு இது சோதனை காலம்''

 8. india pakistan

  இந்திய விமானத்தின் அந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது என்று பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: திருமணத்திற்கு பின் விளையாட்டை தொடர முடியவில்லை

  திருமணத்திற்கு பின் விளையாட்டை தொடர முடியவில்லை

 10. சிவக்குமார் உலகநாதன்

  பிபிசி தமிழ்

  ரூபா சிங்

  'ஜான்சி ராணி லக்ஷ்மிபாய், ராணி மங்கம்மா போன்ற வரலாற்று வீராங்கனைகள் குதிரையில் ஏறி வலம் வந்ததைய, போர் புரிந்ததை ரசிக்கும் மக்களில் பெரும்பாலோனோர், சமகாலத்தில் குதிரை ஏற்றத்தை தனது பணியாக ஒரு பெண் தேர்ந்தெடுத்தால் கேள்விகள் எழுப்புவது ஏன் என்று புரியவில்லை''

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 13