மைக்ரோசாப்ட்

 1. கோர்டன் கொரேரா

  பாதுகாப்பு செய்தியாளர்

  மைக்ரோசாஃப்ட்

  சீனாவில் இருந்தே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளதாக முக்கிய வல்லரசு நாடுகள் கூட்டாக குற்றம்சுமத்தியிருப்பதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த தாக்குதல்கள், இதற்கு முன்பு தாங்கள் கண்டிராதவை என மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: மெலிண்டா-பில் கேட்ஸ் விவாகரத்து - அறக்கட்டளை எதிர்காலம் என்னவாகும்?
 3. பில் கேட்ஸ்

  இந்த காதல் ஜோடி 1994ஆம் ஆண்டில் திருமணம் செய்தனர். லனாயின் ஹவாய் தீவில் இவர்களின் திருமணம் நடந்தது. அந்த நேரத்தில் உள்ளூரில் வாடகைக்கு விடப்பட்டிருந்த அனைத்து ஹெலிகாப்டர்களையும் இந்த ஜோடி வாடகைக்கு எடுத்திருந்தனர். காரணம், அன்றைய நாளில் தங்களுடைய திருமணத்துக்கு வருபவர்கள் தவிர வேறு தேவையற்ற விருந்தினர்கள் அங்கு வருவதை அந்த ஜோடி விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 4. வில் ஸ்மேல்

  பிபிசி வணிக செய்தியாளர்

  ஸூம்

  பிபிசி திரட்டிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மற்ற காணொளி அழைப்புகள் மற்றும் கான்பரன்சிங் போட்டியாளர்களைக் காட்டிலும், ஸூம் நிறுவனத்தில் பயனர்கள் அதிகமாக இருப்பதைக் காட்டுகின்றன.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: உலக பணக்காரர்கள் பட்டியல்:பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய ஈலான் மஸ்க்

  உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஈலான் மஸ்க்.

 6. Microsoft

  டிக்டாக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்குவதற்கு ஆரக்கிள் மிகச் சிறந்த நிறுவனம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

  மேலும் படிக்க
  next
 7. டிக் டாக்

  அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல், மைக்ரோசாப்ட் நிறுவனம் குறைந்த விலையில் டிக் டாக்கை வாங்குவதற்கான ஒரு தந்திரமாக இருக்கலாம் என பைட் டான்ஸ் இயக்குநர்கள் நினைப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 8. கொரோனா வைரஸ்: ஒரே நிறுவனத்தில் 15 ஆயிரம் பேர் வேலையிழப்பு - என்ன நடக்கிறது?

  கொரோனாவை காரணமாகச் சொல்லி பல்வேறு நிறுவனங்கள் பணியாளர் குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. இந்த நிறுவனம் மட்டும் 15,000 பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. Microsoft

  நான் தானியங்கி மற்றும் செய்ற்கை நுண்ணறிவு மூலம் எவ்வாறு நம் வேலைகள் பறிபோகும் என்பதை பற்றி படித்து கொண்டிருப்பேன் . இப்போது என்னுடைய வேலையையே அது எடுத்து கொண்டது என்று கூறினார் ஒருவர்.

  மேலும் படிக்க
  next
 10. இந்தியப் பிரதமருக்கு பில் கேட்ஸ் பாராட்டு

  இந்தியாவில் கோவிட் 19 நோய் தொற்றை எதிர்த்து போராடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மைக்ரசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், பிரதமர் மோதியை பாராட்டியுள்ளார்.

  கொரோனா தொற்றாளர்களை விரைவாக கண்டுபிடிக்கவும், மருத்துவ உதவிகளுக்கும், டிஜிட்டல் முறையை பயன்படுத்தி ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள பில் கேடஸ், ஊரடங்கு உத்தரவு போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் இத்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சி பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

  View more on twitter
பக்கம் 1 இல் 2