ஒபாமா

 1. காந்தி

  அல்ஃப்ரெட் நோபல் உருவாக்கிய நோபல் பரிசு ஆறு துறைகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அதில் அதிக சர்ச்சைக்குள்ளானது அமைதிக்கான நோபல் பரிசுதான்.

  மேலும் படிக்க
  next
 2. `காபூல் தாக்குதல் குறித்து நான் மனமுடைந்துவிட்டேன்` - ஓபாமா

  obama

  காபூலில் நடைபெற்ற கொடூர தாக்குதல் குறித்து தான் `மனமுடைந்துவிட்டதாக` அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

  தாலிபனுக்கு எதிரான நடவடிக்கையை புஷ்ஷுக்கு பிறகு வழிநடத்திய ஒபாமா ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புகளை ஆப்கானிஸ்தானில் பணியமர்த்தினார்.

  “ஆபத்தான பணியில் ஈடுபட்டு, பிறரின் உயிரை காப்பாற்றிய அமெரிக்க சிப்பாய்கள் கதாநாயகர்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

  “அதிபராக, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் அன்புக்குரியவர்களுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்வது போன்ற வலி வேறு ஏதும் இல்லை” என ஒபாமா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  உயிரிழந்த ஆப்கானியர்களின் குடும்பத்தினர் குறித்தும் தான் துயரப்படுவதாகவும், அவர்கள் அமெரிக்காவின் பக்கம் நின்றவர்கள் என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.

  2001ஆம் ஆண்டு சண்டை தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை அமெரிக்க படையை சேர்ந்த 2400 பேர் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

 3. ஃபிடல் மற்றும் ராவுல்

  கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைமை பொறுப்பை "உத்வேகமும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான துடிப்பும் கொண்ட" இளைய சமூதாயத்தினரிடம் கொடுக்க விரும்புவதாக ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 4. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

  அதிபர் ஜோ பைடனின் அலுவலகம் முழுக்க அமெரிக்க வரலாற்றின் முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களின் படங்களாலும் கற்சிலைகளாலும் நிரம்பியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: 'அமெரிக்காவுக்கே பெரும் அவமானம்.காலம் நினைவில் வைக்கும்' Obama கடும் காட்டம்
 6. ரெஹான் ஃபசல்

  பிபிசி நிருபர்

  ஒசாமாவைக் கொல்லத் தீட்டப்பட்ட உத்தி குறித்து விவரித்த ஒபாமா

  பாகிஸ்தான் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து ஆப்கானிஸ்தானில் அதன் திட்டத்திற்கு உதவுவதாகக் கூறினாலும், பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் சில அமைப்புகள், தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு ஆதரவளித்ததை யாராலும் மறுக்க முடியாது என்பது ஒபாமாவின் கருத்தாக இருந்தது.

  மேலும் படிக்க
  next
 7. சரோஜ் சிங்

  பிபிசி நிருபர்

  joe biden united states barack obama

  ஒபாமா நிர்வாகத்தில் பங்கெடுத்த சிலரை தனது அணியிலும் இடம்பெறச்செய்ததன் காரணம், அவர்கள் அமெரிக்க மக்கள் மற்றும் ஜனநாயக கட்சியின் பிம்பமாகத் திகழ்கிறார்கள் என்பதுதான் என்று கூறியுள்ளார் ஜோ பைடன்.

  மேலும் படிக்க
  next
 8. மார்க் சேவேஜ்

  பிபிசி இசை செய்தியாளர்

  ப்ரதீக்

  ஒபாமா வெளியிட்ட பாடல்கள் பட்டியலில், பியான்ஸ், டாபேபி, லிசோ, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் ப்ரதீக் குஹாத் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க
  next
 9. பராக் ஒபாமா வென்றபோது, தோல்வியடைந்த ஜான் மெக்கைன் என்ன பேசினார்?

  குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் இன்னும் தாம் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

  2008இல் பராக் ஒபாமா வென்றபோது, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் ஜான் மெக்கைன், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆற்றிய உரை பலராலும் பாராட்டப்பட்டது.

  ஒபாமாவின் முயற்சியையும், ஆப்ரிக்க - அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அதிபராவதால் அந்த மக்களுக்கு உண்டாகியிருக்கும் மகிச்சியையும் அந்த உரையில் குறிப்பிட்ட அவர், கறுப்பின மக்கள் வரலாற்றில் அன்பவித்த கொடுமைகள் இன்றும் மனதைக் காயப்படுத்தும் வலிமை உடையவை என்று குறிப்பிட்டார்.

  அமெரிக்கா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள இந்தக் காலத்தில், அவர் (அதிபராக) நம்மை வழிநடத்த என வலிமைகள் அனைத்தையும் கொண்டு உதவுவேன் என்று ஒபாமாவுக்கு நான் உறுதியளித்துள்ளேன் என்று மெக்கைன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கூறினார்.

  View more on twitter
 10. தேர்தல்

  முக்கிய மாகாணங்களான மிஷிகன், பெனிசில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவற்றில் டிரம்பை விட ஜோ பைடனுக்கே தற்போதைய நிலையில் சாதகமான சூழல் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2