தாலிபான்

 1. யால்டா ஹக்கீம்

  பிபிசி தொகுப்பாளர் யால்டா ஹக்கீம் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். சோவியத் ஆக்கிரமிப்பின் போது 1980 களில் அவரது குடும்பம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து அளித்து வந்தார். 100 நாட்களுக்கு முன்பு தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு இப்போது அவர் முதல் முறையாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார்.

  மேலும் படிக்க
  next
 2. Video content

  Video caption: தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தாலிபன் தடை

  ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தாலிபன்கள் சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அதில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

 3. Video content

  Video caption: கிழக்கு ஜெருசலேம் பகுதியில் பாலத்தீனர் துப்பாக்கிச் சூடு

  ஜெருசலேம் பழைய நகரத்தில் இன்று நடந்த துப்பாக்கி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் மற்றும் குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 4. ஆஃப்கன் பெண்கள் கோப்புப் படம்

  ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களைக் கொண்ட வெளிநாட்டு நாடகங்கள்தான் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 5. ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க ஒப்புக்கொண்ட தாலிபன்கள்

  ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு சம்பள பாக்கி வழங்கப்படும் என்று தாலிபன்கள் தெரிவித்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

  சென்ற ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆப்கானிஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.

  இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதமாக வழங்கப்படாமல் இருக்கும் சம்பளம் , இன்று (சனிக்கிழமை) முதல் வழங்கப்படும் என ஆப்கானிஸ்தான் நிதியமைச்சகம் கூறியுள்ளது என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபிகுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

  இஸ்லாமியவாத அமைப்பான தாலிபன் ஆட்சிக்கு வந்தபின்பு, ஆப்கானிஸ்தான் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் சம்பள பாக்கியை வழங்குவதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று அவர் தெரிவிக்கவில்லை.

  taliban
 6. தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபிகுல்லா முஜாஹித்

  தாலிபன் அரசை அங்கீகரிக்காத மேற்குலக நாடுகள் ஆப்கனிஸ்தான் உடன் பெரும்பாலான பொருளாதார தொடர்புகளையும் வர்த்தகத்தையும் முடக்கி வைத்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 7. ஃபர்ஹத் ஜாவேத்

  பிபிசி உருது.காம், இஸ்லாமாபாத்

  தாலிபன்

  பிபிசியின் பெண் பத்திரிகையாளர் ஃபர்ஹத் ஜாவேத், தாலிபன் அரசின் வெளியுறவு அமைச்சரை நேர்காணல் செய்தார். பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு அமைச்சர் அளித்த முதல் பேட்டி இது.

  மேலும் படிக்க
  next
 8. சரோஜ் சிங்

  பிபிசி செய்தியாளர்

  மோதி

  இந்தியா உட்பட உலகின் எந்த நாடும் இதுவரை தாலிபன் அரசுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. ஆனால் அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் தாலிபன் அரசுடன் வெவ்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

  மேலும் படிக்க
  next
 9. யோகிதா லிமாயே

  பிபிசி செய்தியாளர், ஆப்கானிஸ்தானில் இருந்து

  பெண்

  'எங்கள் மகளை விற்கும் என் முடிவால் என் மனைவி மிகவும் மனமுடைந்துவிட்டார். உடன்படவில்லை. ஆனால் உதவி செய்ய யாருமில்லை. வேறு வழியும் இல்லை.'

  மேலும் படிக்க
  next
 10. மீனா லாமி மற்றும் பால் பிரவுன்

  பிபிசி மானிட்டரிங்

  தாலிபன் போராளி.

  சமீப நாட்களாக தாலிபன்கள் ஐஎஸ் அமைப்பின் இருப்பை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். தாலிபன்கள் அவர்களின் வலுவை குறைத்துக்காட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் தாலிபன்களின் வலுக்கோட்டைகளிலும் ஐஎஸ் தாக்குதல் நடத்த முடியும் என்பதை காபூல் மருத்துவமனை மீதான தாக்குதல் சுட்டிக்காட்டுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 39