பஷார் அல்-அசாத்

 1. உண்மை பரிசோதிக்கும் குழு

  பிபிசி நியூஸ்

  எண்ணெய் உற்பத்தி

  சிரியாவும், ரஷ்யாவும் எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் சிரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை மீள்கட்டமைக்கும் முழு உரிமையையும் ரஷ்யா பெற்றுள்ளது.

  மேலும் படிக்க
  next
 2. படையினர்

  அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸூம், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானும் நடத்திய சந்திப்புக்கு பின்னர் வந்துள்ள இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு குர்து யுபிஜி கட்டுப்பட்டு நடக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.

  மேலும் படிக்க
  next
 3. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

  "அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, கொள்கையை உருவாக்கும் முகவர் அல்ல" என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "அமெரிக்க படையினர் தாயகம் திரும்ப வேண்டிய நேரமிது" என்றும் அவர் கூறினார்.

  மேலும் படிக்க
  next