ஐரோப்பா

 1. மேகா மோகன்

  பாலின மற்றும் அடையாள செய்தியாளர்

  பாலியல் தொழிலாளி - கோப்புப் படம்

  ஒசயாண்டே பிரஸ்ஸல்ஸ் நகரத்துக்கு வந்த பின் உடனடியாக பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டார். அவர் அந்த கடத்தல் கும்பலுக்கு 45,000 யூரோக்கள் கடன்பட்டிருப்பதாகவும், அவரை ஐரோப்பா அழைத்து வந்ததற்கான போக்குவரத்து மற்றும் இத்தியாதி செலவுகள் அது எனவும் அக்கும்பல் அவரிடம் கணக்கு கூறியது.

  மேலும் படிக்க
  next
 2. பசு

  'மூலூ' செயற்கை புல் தரைக்கு வெளியே சிறுநீர் கழித்தால் பிறகு அந்த பசுக்கள் மீது மூன்று நொடிகளுக்கு தண்ணீர் ஸ்ப்ரே அடிக்கப்படுகிறது. சரியான இடத்தில் சிறுநீர் கழித்தால் அதற்கு பிடித்தமான பொருட்கள் சாப்பிட தரப்படுகிறது. மூன்று கட்டமாக இந்த பயிற்சி வழங்கப்பட்டது.

  மேலும் படிக்க
  next
 3. இன்றைய நேரலை நிறைவடைகிறது

  பிபிசி நேயர்களுக்கு வணக்கம்

  செப்டம்பர் 9ஆம் தேதி நேரலை இத்துடன் நிறைவடைகிறது.

  பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் மீண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி காலை தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

  பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்

  பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

 4. வந்துகொண்டிருக்கும் செய்திதமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்

  இந்திய அரசு
  Image caption: ஆர்.என்.ரவி

  தமிழ்நாடுபுதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

  இவர் தற்போது நாகாலாந்து ஆளுநராக இருந்து வருகிறார்.

  தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வசம் சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இனி அவர் தொடர்ந்து அந்த மாநில பொறுப்பில் தொடருவார் என்றும் தமிழக பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குடியரசு தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

  இது தவிர ஓய்வு பெற்ற ராணுவ லெப்டிணன்ட் ஜெனரல் குர்மித் சிங்கை உத்தராகண்ட் மாநில ஆளுநராக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

  அசாம் மாநில ஆளுநராக உள்ள ஜக்தீஷ் முகி, நாகாலாந்து மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் குடியரசு தலைவர் தமது உத்தரவில் கூறியுள்ளார். உத்தராகண்ட் மாநில ஆளுநராக இருந்த பேபி ராணி மெளரியா சமீபத்தில் தமது பதவியை ராஜிநாமா செய்தார். இந்த நிலையில், அவரது ராஜிநாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 5. அலெக்சாண்டர்

  அநேகமாக வரலாற்றுப் புத்தகத்தில் அலெக்சாண்டரின் கடைசி கால நாட்கள் திருத்தி எழுதப்பட இந்த ஆய்வு வரலாற்றாய்வாளர்களைத் தூண்ட வேண்டும் என்கிறார் கேத்ரைன் ஹால்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: ஐரோப்பிய பேய்மழைக்கு என்ன காரணம்? - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

  கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பெருமழை அதைத் தொடர்ந்த வெள்ளத்துக்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 7. பருவநிலை

  தற்போதைய தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்றபடி மனித சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே ஐரோப்பிய பேய் மழை உணர்த்துகிறது

  மேலும் படிக்க
  next
 8. இன்கா நாகரிகம்

  இன்கா மன்னர் அதாஹுல்பா மற்றும் அவரது ஆயிரக்கணக்கான வீரர்களிடம் 177 ஸ்பானிஷ் படையினர் வைத்திருந்ததற்கு நிகரான எறிகுண்டுகள் இல்லை. பிசாரோவின் ஆசை வார்த்தையை நம்பிச் சென்ற இன்கா வீரர்கள் சில மணி நேரத்தில் வெட்டிச் சாய்க்கப்பட்டும் குண்டுகளுக்கும் இரையாகினர்.

  மேலும் படிக்க
  next
 9. கண்ணீருடன் விடை பெறும் லயனல் மெஸ்ஸி.

  அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி தாம் சுமார் 20 ஆண்டு காலம் இணைந்து பயணித்த பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பில் இருந்து கண்ணீரோடு விடைபெற்றார்.

  மேலும் படிக்க
  next
 10. கிரேக்க ஒலிம்பிக் நிர்வாணம்

  மார்பகங்களாலும், ஆணுறுப்புகளாலும் பின்னிழுவிசை அதிகமாகும் என்பதைத் தவிர, நிர்வாணமாகப் பங்கெடுப்பதால் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் பெரிதாக மாறிவிடாது. மற்ற விளையாட்டுப் போட்டிகளில் உடையால் செயல்திறன் அதிகரிக்குமா என்பதில் விவாதம் நிலவுகிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 15