மின்சாரம்

 1. கீர்த்தி துபே

  பிபிசி செய்தியாளர்

  பெட்ரோல், டீசல் விலை

  இந்தியாவில் பெட்ரோல் மீதான வரியை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது? இது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பல தகவல்களில் உண்மையை எப்படி கண்டறிவது? இது குறித்த விரிவான ஆய்வை பிபிசி உண்மை சரிபார்க்கும் குழு மேற்கொண்டு இந்த செய்தியை வழங்கியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 2. உத்தரகாண்ட்

  மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த அக்கலவை, 15 கிலோமீட்டர் தொலைவில் ராய்னி கிராமத்துக்கு அருகில் இருந்த ரிஷிகங்கா நீர் மின் நிலையத்தை தகர்த்து எரிந்தது.

  மேலும் படிக்க
  next
 3. ரோஜர் ஹராபின்

  பிபிசி சுற்றுச்சூழல் பகுப்பாய்வாளர்

  காற்றாலை

  வேரியபிலிட்டி சிக்கலுக்கான தீர்வுகளில் ஆற்றல் சேமிப்பும் ஒன்றாக இருக்கும். உதாரணத்துக்கு புதிய மின்சார அமைப்புகள் தேவைக்கேற்ப எதிர்வினையாற்றும். அதில் மேம்பட்ட கட்டுப்பாடுகள், செயற்கை நுண்ணறிவு போன்றவை பயன்படுத்தப்படும்.

  மேலும் படிக்க
  next
 4. டாம் ஹீப்

  பிபிசி ரேடியா 4 வழங்கிய புவியைக் காக்கும் 39 வழிகள்

  பருவநிலை மாற்றம்

  இந்த அணியினரை 'கோஸ்ட் பஸ்டர்ஸ்' என்று அழைக்கிறார்கள். அவர்கள் மிகத் தீவிரமாக பசுங்குடில் வாயுக்களைப் பின் தொடர்ந்து, அது நம் வளிமண்டலத்தில் கலந்து பருவநிலை சீர்கேடுகள் ஏற்படுத்துவதற்கு முன் அதை அழிக்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் 'சில் ஹண்டர்ஸ்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: பயிர் செத்துப்போச்சு, சிமெண்ட் ஆலைகளால் வாழ்வாதாரம் சுரண்டப்படும் அரியலூர்வாசிகள்
 6. சதீஷ் பார்த்திபன்

  பிபிசி தமிழுக்காக

  சூரிய சக்தி

  சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதும், நிலப் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு ஏற்றதாகவும் சூரிய சக்தி உற்பத்தி திட்டங்கள் கருதப்படுகின்றன. எனவே சிங்கப்பூர் போன்ற சிறிய நாட்டில் இத்தகைய திட்டங்கள் பரவலாகச் செயல்படுத்தப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: தெலங்கானாவின் பாப்புரி சிரீஷா: மின் கம்பத்துடன் சேர்த்து வாழ்க்கையிலும் மேலேறிய பெண்

  லைன் மேன். இந்தப் பணியின் பெயரே இது ஆண்களுக்கானதுதான் என்பதுபோல பாலினப் பாகுபாட்டுடன் உள்ளது.

 8. Mumbai

  இதில் சீனாவின் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகமும் சர்ச்சையும் வலுத்து வருகிறது. ஆனால், இது குறித்து இந்திய அரசு இதுவரை சீனாவைக் குறிப்பிட்டு, நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

  மேலும் படிக்க
  next
 9. முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  மின்சாரம்

  தமிழ்நாடு தற்போது மின் மிகை மாநிலமாக இருந்துவருகிறது. ஆகவே, பழைய அனல் மின் நிலையங்களை புதுப்பிக்கச் செலவழிப்பதற்குப் பதிலாக அவற்றை மூடுவது மாசுபாட்டைக் குறைப்பதோடு, செலவையும் குறைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

  மேலும் படிக்க
  next
 10. ஜஸ்டின் ரெளலட்

  பிபிசி செய்திகள்

  ஈலோன் மஸ்க்

  செல்வ வளத்தை பெருக்குவது பற்றி பெரிதாக காட்டிக் கொள்ளாதவர் போல தோன்றிய ஈலோன் மஸ்க், சரியான வழியில் நெறிசார்ந்து எதை செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் என்கிறார் அவரை நேர்காணல் செய்த பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3