ஊக்க மருந்து பயன்பாடு

 1. ஆர்யன் கான் ஜாமீன் மனு மீது அக்டோபர் 26இல் மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை

  ஆர்யன் கான்
  Image caption: மும்பை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட ஆர்யன் கான் (கோப்புப்படம்)

  போதைப்பொருள் பயன்பாடு சம்பவத்தில் தொடர்புடையதாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு அக்டோபர் 26ஆம் தேதி விசாரிப்படவுள்ளது.

  முன்னதாக, ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மும்பை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

  இந்த வழக்கில் ஆர்யன் கானுடன் சேர்த்து அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு அவர்களும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

  இதைத்தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

  இதையடுத்து அவரது மனு அக்டோபர் 26ஆம் தேதி விசாரிக்கப்படும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் கூறியுள்ளதாக ஆர்யன் கானின் வழக்கறிஞர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறியிருக்கிறார்.

  கடந்த அக்டோபர் 2-3ஆம் தேதி மும்பை கடல் பகுதியில் சொகுசு கப்பல் ஒன்றில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக போதை பொருள் தடுப்புத் துறைக்கு தகவல் வந்தது.

  இதையடுத்து அதன் தனிப்படை அந்த கப்பலில் சோதனை செய்தபோது, ஆர்யன் கான் மற்றும் இருவரை போதைப்பொருள் வாங்கியது மற்றும் பயன்படுத்தியதாகக் கூறி அதிகாரிகள் கைது செய்தனர்.

  இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதியுடன் ஆர்யன் கான் என்சிபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகு அவரை 14 நீதிமன்ற காவலில் வைத்திருக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவையும் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 2. இக்பால் பர்வேஸ்

  திரைப்பட செய்தியாளர், பிபிசி இந்திக்காக, மும்பை

  ஆர்யன் கான்

  பல பாலிவுட் நட்சத்திரங்கள் மீது போதை மருந்து உட்கொண்டதாக முந்தைய காலங்களிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சிலர் அதை ஒப்புக்கொண்டனர். பலர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். பாலிவுட்டில் போதைப்பொருள் கலாசாரம் எப்படி உள்ளது?

  மேலும் படிக்க
  next
 3. பிரபுராவ் ஆனந்தன்

  பிபிசி தமிழுக்காக

  கஞ்சா கடத்தல்

  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு 'நாகை மீனவன்' என்கின்ற யூடியூப் சேனல் நடத்தும் மீனவருக்கு சொந்தமானது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய 4 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சுங்கத்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  மேலும் படிக்க
  next
 4. ராபின் லெவின்சன்-கிங்

  பிபிசி நியூஸ்

  அமெரிக்கா

  உலகின் பல நாடுகளும், அமெரிக்காவின் பல மாநிலங்களும் கஞ்சாவை பயன்படுத்த அனுமதி அளித்திருக்கும்போது கஞ்சா பயன்படுத்தும் ஒலிம்பிக் வீரர்கள் தடை செய்யப்படுவது ஏன் என்ற விவாதம் உருவாகியிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 5. டோக்கியோ ஒலிம்பிக்

  டோக்யோவில், 57 கிலோ எடை பிரிவில் அன்ஷுவும் , 62 கிலோ எடை பிரிவில் சோனமும் பங்கேற்பார்கள். அவர்கள் இருவருமே தேசிய அளவில் 60 கிலோ எடை பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் பலமுறை அவர்கள் மல்யுத்த களத்தில் மோதியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
 6. இலங்கை

  துபாயில் தலைமறைவாகியுள்ள நிபுண என்ற நபரினாலேயே, இந்த போதைப்பொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் செயல்களில் ருபன் மற்றும் லால் என்ற இருவரே செயல்பட்டதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: ஆயுள் சிறையில் இருக்கும் கணவர் தப்பிக்க உதவிய மனைவி கைது
 8. எல் சாப்போ

  2009ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பில்லியனர்கள் பட்டியலில் 1 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு, உலகின் 701-வது மிகப் பெரிய பணக்காரராக எல் சாப்போ இடம்பிடித்திருந்தார் எல் சாப்போ.

  மேலும் படிக்க
  next
 9. ரியா

  செப்டம்பர் 29ஆம் தேதி விசாரித்து ஒத்திவைக்கப்பட்ட இந்த ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை பிறப்பிக்கும் முன்பாக, சுமார் 72 மணி நேரத்துக்கு இந்த மனுக்கள் மீதான வாதங்கள் நடந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 10. ரகுல் ப்ரீத்

  போதைப்பொருள் பயன்பாடு விவகாரத்தில் தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா தனக்கு உடல் நலமில்லை எனக்கோரி ஆஜராக அவகாசம் கோயிருந்த நிலையில், தற்போதைய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2