புவி வெப்பமடைதல்

 1. ஜோவத் புயல் வலுவிழந்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்கிறது

  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஜோவத் புயல் விரைவில் வலுவிழக்குமென்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகருமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

  வங்கக் கடலில் உருவான ஜோவத் புயல் காலை 5.30 மணி நிலவரப்படி விசாகப்பட்டினத்திற்குத் தென்கிழக்கில் 230 கி.மீ. தூரத்திலும் ஒதிஷாவின் கோபால்பூருக்குத் தெற்கே 340 கி.மீ. தூரத்திலும் பூரிக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 410 கி.மீ. தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.

  இந்தப் புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரும். இதற்குப் பிறகு ஓதிஷா கடற்கரையை ஒட்டி வடக்கு வடகிழக்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து டிசம்பர் 5ஆம் தேதியன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பூரிக்கு அருகில் கரையை நெருங்கும்.

  இதன்பிறகு இது மேலும் வலுவிழந்து வடக்கு வடகிழக்கு திசையில் ஒதிஷா கடற்கரையை ஒட்டியே நகர்ந்து மேற்கு வங்கக் கரையை அடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

  இதற்கிடையில் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் ஒன்பது சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

  View more on twitter
 2. ஜோனதன் அமோஸ்

  அறிவியல் செய்தியாளர்

  பனித் தகடு

  கடல் மட்டத்திலிருந்து 3,233 மீட்டர் உயரம் மற்றும் கடற்கரையிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிட்டில் டோம் சி பகுதி வேலை செய்வதற்கு உகந்த சூழலைக் கொண்ட பகுதியல்ல. கோடை காலத்தில் கூட இப்பகுதியின் தட்பவெப்பநிலை -35 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் வராது.

  மேலும் படிக்க
  next
 3. மு.க. ஸ்டாலின்

  இந்தியளவில் முன்னிலை வகிக்கும் முதல் நகரமாக 75.50 மதிப்பெண்களோடு இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சிம்லா தேர்வாகியுள்ளது. அதைத் தொடர்ந்து 73.29 மதிப்பெண்களோடு கோயம்புத்தூர் இரண்டாவது இடத்தையும் 72.36 மதிப்பெண்களோடு சண்டிகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 4. ஆ விஜயானந்த்

  பிபிசி தமிழ்

  வெள்ளம்

  வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. "இனிவரும் நாள்களில் மழை பெய்யவில்லை என்றாலும்கூட தேவைக்கு அதிகமான மழை பெய்துவிட்டது." என வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 5. சத்ருபா பால்

  பிபிசி ஃயூச்சர்

  புகைப்படம்

  இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பசுமை மேகாலயாவின் கிழக்கு காசி மலைகளுக்குள் ஒளிந்திருக்கும் காங்தாங்குக்குப் போக ஒரே வழி, தலைநகர் ஷில்லாங்கிலிருந்து மூன்று மணிநேரக் கார் பயணம்.

  மேலும் படிக்க
  next
 6. மணீஷ் பாண்டே

  நியூஸ்பீட் செய்தியாளர்

  Albatross

  வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் இணை பிரிவது அதிகரிப்பதாக, 15,500 இனப்பெருக்க இணைகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 7. Video content

  Video caption: அனல் மின் நிலையம் நொடியில் நொறுங்கி விழும் காட்சி - ஏன் இது?

  அனல் மின் நிலையம் நொடியில் நொறுங்கி விழும் காட்சி - ஏன் இது?

 8. ஜோ. மகேஸ்வரன்

  பிபிசி தமிழ்

  தமிழக கன மழை

  தமிழ்நாட்டுக்கு தனி பருவ கால வேளாண் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தொடர்ந்து பருவமழை, புயல் பேரிடர்களால் பாதிக்கப்படுவதால், தமிழ்நாட்டை பேரிடர் பாதிக்கும் மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: 2030இல் காடுகள் அழிப்பை நிறுத்த உறுதியேற்ற முக்கிய நாடுகள்

  15 ஆண்டுகளில் பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு மிக அதிக அளவில் உள்ளது. மற்ற இடங்களிலும் காடழிப்பை நிறுத்துவது சவாலான ஒன்றாகவே உள்ளது.

 10. Video content

  Video caption: தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

  தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வுக்குக் காரணம் என்ன?

பக்கம் 1 இல் 37