இத்தாலி

 1. Milan plane crash

  மிலனின் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் சர்தீனியா தீவை நோக்கி பயணித்தைத் தொடங்கியது. ஆனால் கிளம்பிய சற்று நேரத்திலேயே மிலன் நகரின் புறநகர் பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது.

  மேலும் படிக்க
  next
 2. சூசன் வான் ஆலன்

  பிபிசி ட்ரேவல்

  உணவு

  ரோமில் அமைக்கப்பட்ட முதல் சாலையான ஆப்பியன் வழிப்பாதை இது. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிருந்துதான் தூர தேசங்களுக்குச் சென்று ரோமானிய வீரர்கள் வெற்றிக்கொடி நாட்டினார்கள்.

  மேலும் படிக்க
  next
 3. கொரோனா

  நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையின் ஆய்வறிக்கையில், சிலியில் கண்டறியப்பட்ட தரவுகள் அடிப்படையில் சினோவாக் தடுப்பூசி மருந்துக்கு கொரோனா வைரஸ் எதிர்ப்பாற்றல் திறன் 65.9 சதவீதம் உள்ளது. மருத்துவமனையில் சேரும் நிலையை இது 87.5 சதவீதம் தவிர்க்கிறது என கூறப்பட்டுள்ளது.

  Follow
  next
 4. உசேன் அஸ்கரி

  பிபிசி உருது

  அலெக்சாண்டர்

  இந்த சிறுவன் வளர்ந்ததும் 'அலெக்சாண்டர் தி கிரேட் 'என்று அழைக்கப்பட்டார். மேலும் பண்டைய காலங்களில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக ஆனார்.

  மேலும் படிக்க
  next
 5. ரோமாபுரி மன்னன்

  கி.பி 64 இல் ரோமாபுரி எரிந்து சாம்பலானது. நீரோ சக்கரவர்த்தியால்தான் தீ வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதுடன் ரோம் எரியும் போது நீரோ ஃபிடில் வாசித்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்து வரலாற்றாய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

  மேலும் படிக்க
  next
 6. கேரள மீனவர்கள் கொலை சம்பவம்: இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை முடித்துக் கொள்ள உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்

  ITALY MARINES

  2012ஆம் ஆண்டில் கேரள கடலோர பகுதியில் இரண்டு மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இத்தாலிய கடற்படை வீரர்கள் மீதான வழக்கை இந்தியாவில் முடித்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இந்த வழக்கு விசாரணையின்போது தங்களை நோக்கி வந்தது கடல் கொள்ளையர்கள் என தவறாக அனுமானித்து துப்பாக்கி சூடு நடத்தியதாக கடற்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இந்த வழக்கில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு இத்தாலிய அரசாங்கம் சார்பில் ரூ. 10 கோடி இழப்பீடு தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையேற்று ரூ. 10 கோடியை நீதிமன்ற கருவூலத்தில் இத்தாலி அரசு தரப்பு செலுத்தியுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

  இந்த நிலையில், கடற்படை வீரர்களுக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இந்த விவகாரத்தில் தொடர் விசாரணையை தமது அரசாங்கமே ஏற்று நடத்தும் என்று சர்வதேச தீர்ப்பாயத்தில் இத்தாலி அரசு தெரிவித்துள்ளதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதால், அதன் அடிப்படையில் இந்தியாவில் அந்த வீரர்களுக்கு எதிரான வழக்குகளை முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.

 7. இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து

  ஞாயிறன்று இத்தாலியின் வடக்கு பகுதியில் மகியோரே என்ற ஏரிக்கு அருகில் உள்ள மலையின் மீதிருந்த கேபிள்கார் அறுந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 2 குழந்தைகள் பலத்த காயமடைந்துள்ளனர்.

  சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சேதமடைந்த கேபிள்கார்அடர்ந்தகாட்டுப்பகுதியில் மிக ஆழத்தில் வீழ்ந்திருப்பது தெரிகிறது.

  இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஐந்து வயது மற்றும் ஒன்பது வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 8. நியாண்டர்தால் மனிதன்

  மண்டை ஓடுகள், உடைந்த தாடைகள் கொண்ட அந்த எச்சங்கள் கடற்கரை நகரமான சான் ஃபெலிஸ் சிர்சியோவில் உள்ள குட்டாரி குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க
  next
 9. வேலைக்கே போகாமல் 4.8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி ஏமாற்றிய அரசு ஊழியர்

  இத்தாலியின் கடன்சாரோ நகரத்தில், சியாசியோ அரசு மருத்துவமனையில் கடந்த 2005-ல் பணிக்கு அமர்த்தப்பட்டார் அந்த அரசு ஊழியர். 2005-ம் ஆண்டு முதல் அவர் பணிக்கு செல்வதை நிறுத்திவிட்டார் என காவல் துறை கூறுகிறது.

  மேலும் படிக்க
  next
 10. Close-up of design shows two figures

  கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேய் நகரம் மூழ்கிப் போனது. அப்பகுதி இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 11