1992 டிசம்பர் 6-க்கு பிறகு, இனக் கலவரம் நாடு முழுவதும் பரவியது மற்றும் ஊரடங்கு உத்தரவு அயோத்தியில் பல நாட்கள் இருந்தது. அயோத்தியின் உள்ளூர் மக்கள் கூறுகையில், டிசம்பர் 6 ஆம் தேதிக்கு முன்பே, இதுபோன்ற சூழ்நிலை உருவாகி இருந்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடிவந்ததாகவும் கூறுகின்றனர்
மேலும் படிக்கசமீரத்மஜ் மிஸ்ரா
பிபிசி இந்தி சேவைக்காக








