உலக வங்கி

 1. மயூரேஷ் கொன்னூர்

  பிபிசி மராத்தி

  இந்தியா

  1990-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த தலைமுறையினருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்தியாவை ஊகிப்பது கடினமாக இருக்கும். அந்த அளவிற்கு மாற்றங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

  மேலும் படிக்க
  next
 2. சௌதிக் பிஸ்வாஸ்

  பிபிசி செய்தியாளர்

  India dowry

  1960 முதல் 2008 வரை இந்தியாவில் நடந்த 40 ஆயிரம் திருமணங்களை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.

  மேலும் படிக்க
  next
 3. Video content

  Video caption: இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு ஏன் நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறாது.

  சுமார் 130 கோடி பேர் வாழும் இந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டின் சுகாதார மருத்துவ கட்டமைப்புகள் ஏன் நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை இங்கு காணலாம்.

 4. Video content

  Video caption: வங்கிகள், ஏடிஎம்களில் மெல்ல, மெல்ல வழக்கொழிந்து வரும் ரூ. 2000 நோட்டு
 5. ருஜுதா லுக்டுடே

  பிபிசி மராத்தி

  இரண்டாயிரம் ரூபாய்

  இது தற்போது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது முந்தைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களைப் போலவே 2,000 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும் என்பதற்காக நீக்கப்பட்டு விட்டதா? என்று பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

  மேலும் படிக்க
  next
 6. அலோக் ஜோஷி

  பிபிசி இந்தி

  வங்கி வேலைநிறுத்தம்

  கடந்த சில ஆண்டுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் நிகழ்ந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த விதம், தனியார் வங்கிகளில் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்ற வாதத்தை பலவீனப்படுத்துகிறது.

  மேலும் படிக்க
  next
 7. ஆ. விஜயானந்த்

  பிபிசி தமிழுக்காக

  எடப்பாடி ஸ்டாலின் கமல்

  `இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் வழங்குவது தொடர்பான எங்களின் அறிவிப்பை ஸ்டாலின் காப்பியடித்துவிட்டார்' என்கிறார் கமல். `எங்கள் தேர்தல் அறிக்கை கசிந்துவிட்டது' என்கிறார் எடப்பாடி பழனிசாமி. உண்மையில் என்ன நடக்கிறது?

  மேலும் படிக்க
  next
 8. முரளிதரன் காசி விஸ்வநாதன்

  பிபிசி தமிழ்

  வருமான வரி

  தற்போதைய நிதி அமைச்சரின் அறிவிப்பின் அர்த்தம் இதுதான்: 75 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், வரி செலுத்த வேண்டிய வரம்பில் இருந்தால் வரி செலுத்த வேண்டும்.

  மேலும் படிக்க
  next
 9. ஜல்லிக்கட்டு

  இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்திய படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருது பரிந்துரை வரை சென்ற நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு மலையாள படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
  next
 10. Video content

  Video caption: இந்திய ஜிடிபியின் வரலாறு காணாத சரிவு
பக்கம் 1 இல் 2