குர்துக்கள்

 1. இராக் மருத்துவமனையில் தீ விபத்து: தலைமை அதிகாரியை கைது செய்ய பிரதமர் உத்தரவு

  இராக் தீ விபத்து
  Image caption: இராக்கில் தீ விபத்துக்குள்ளான மருத்துவமனை வளாகம்

  இராக்கில் உள்ள மருத்துவமனையில் 60க்கும் அதிகமானாோர் பலியான தீ விபத்து சம்பவத்தில், அந்த மருத்துவமனையின் தலைமை அதிகாரியை கைது செய்ய பிரதமர் முஸ்தஃபா அல்-கதீமி உத்தரவிட்டுள்ளார்.

  இராக்கின் நசிரியா நகரில் உள்ள அல்-ஹுசேன் எனும் மருத்துவமனையின் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் வார்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவிக்கிறது. சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர்.

  ஆக்சிஜன் டேங்க் ஒன்று வெடித்த பின் இந்தத் தீவிபத்து உண்டானது.

  பல்லாண்டு கால சண்டைக்கு பிறகு இராக்கின் மருத்துவ கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தீவிபத்து நடந்த மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இராக்
 2. நார்வே

  "நார்வேயில் குழந்தை காணாமல் போனது தொடர்பான புகார்கள் ஏதுமில்லை. அந்த குழந்தை அணிந்திருந்த நீல நிற உடை நார்வே ஆடை தயாரிப்பு நிறுவனங்களுடையது இல்லை என்பதால் அதை வைத்தே அந்த குழந்தை நார்வே நாட்டைச் சேர்ந்ததாக இருக்காது என முடிவுக்கு வந்தோம்," என்று நார்வே காவல்துறை புலனாய்வுப்பிரிவு தலைமை அதிகாரி கமில்லா ட்ஜெல்லி வாகே பிபிசியிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
 3. ஓர்லா குரின்

  பிபிசி செய்திகள், வட இராக்

  ஐ எஸ்

  “தற்போது ஐ எஸ் குழுக்கள் குகைகளிலும் பாலைவனத்திலும் பதுங்கியுள்ளனர். அங்கு நீண்ட நாட்கள் தஞ்சம் அடைந்திருப்பது மிகவும் கடினம், அவ்வாறான இடங்களிலிருந்து வேறு இடத்திற்கு மாற பெரிய எண்ணிக்கையில் தான் முயற்சி செய்வார்கள்”

  மேலும் படிக்க
  next
 4. அபுபக்கர் அல் பாக்தாதி

  அக்டோபர் 27 அன்று தாக்குதல் குறித்து அறிவித்தபோது, குர்துகள் "பயனுள்ள" தகவல்களை வழங்கியதாகக் டிரம்ப் கூறினார், ஆனால் அவர்கள் "ராணுவத்தினராக செயல்படவில்லை " என்றும் மேற்கோள்காட்டினார்.

  மேலும் படிக்க
  next
 5. Video content

  Video caption: சாரா

  சாரா

 6. சிரியாவின் வடக்கு பிராந்தியத்தில் மட்டும் இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தாக்குதலினால் இடம்பெயர்ந்துள்ளனர்.

  குர்து போராளிகளை பயங்கரவாதிகளாக கருதும் துருக்கி, சிரியாவுக்குள்ளேயே 'பாதுகாப்பு மண்டலம்' ஒன்றை உருவாக்குவதற்கு விரும்புகிறது.

  மேலும் படிக்க
  next
 7. குர்துகள் மீதான தாக்குதல்: டொனால்ட் டிரம்பை கடுமையாகச் சாடும் குடியரசு கட்சியினர்

  இறந்தவர்கள் பட்டியலில் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளைச் சேர்ந்த 224 உறுப்பினர்களும், 183 துருக்கிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் , 72 பொதுமக்களும் அடங்குவர். குறைந்தது 20 துருக்கிய பொதுமக்களும் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க
  next
 8. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

  "அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, கொள்கையை உருவாக்கும் முகவர் அல்ல" என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "அமெரிக்க படையினர் தாயகம் திரும்ப வேண்டிய நேரமிது" என்றும் அவர் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 9. சிரியா மீது தாக்குதல் தொடுக்கும் துருக்கிப் படையினர் அமெரிக்கத் தயாரிப்பான எம் 60 டாங்கிகளுடன் சிரியாவின் வட பகுதியில் மன்பிஜ் நகருக்கு வடக்கே உள்ள துக்கார் நகரின் வழியாக செல்கின்றனர்.

  சிரியாவின் வடக்குப் பகுதியில் செல்வாக்கு செலுத்தி வந்த குர்து ஆயுதக் குழுவான சிரியா ஜனநாயகப் படையை அழித்து அந்தப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பகுதியை உண்டாக்கும் நோக்கத்துடன் துருக்கி சிரியாவின் வட பகுதியின் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. ஐ.எஸ். படையினரை அழிக்கும் போரில் குர்து படையினர் உதவியைப்பெற்றுவந்த அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு முன்னதாக தமது படையை பின்வாங்கியது.

  மேலும் படிக்க
  next
 10. துருக்கியை சமாளிக்க சிரியாவுடன் சமரசம் செய்யும் குர்து இன கிளர்ச்சியாளர்கள்

  துருக்கியின் எல்லைத் தாண்டிய தாக்குதலை நிறுத்த சிரியா அரசு தங்கள் படையை அனுப்ப ஒப்புக்கொண்டதாக சிரியாவில் வாழும் குர்து கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 2