பறவை

 1. ஜோனதன் அமோஸ்

  பிபிசி அறிவியல் செய்தியாளர்

  கொசு

  பூச்சிகளின் படத்தை எடுக்க முயற்சித்த அனைவரும், கொசுவின் படத்தை மிகத் துல்லியமாகவும், அதன் உடலின் அத்தனை அங்கங்களையும் தெளிவாகவும் எடுப்பதற்கு என்னவெல்லாம் சிரமப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள்.

  மேலும் படிக்க
  next
 2. மாவோ

  மலேரியா, பிளேக், உள்ளிட்ட நோய்களுக்கு எலிகள், ஈக்கள், கொசுக்கள் போன்றவை காரணம் என்று கருதப்பட்டது. அதனால் அவற்றை அழித்தால் மக்களை நோயிலிருந்து காப்பாற்றலாம் என்பது திட்டம். இவற்றில் சிட்டுக்குருவி எங்கிருந்து வந்தது, அது ஏன் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்ற கேள்வி எழலாம்.

  மேலும் படிக்க
  next
 3. டாஸ்மேனியன் டெவில்கள்

  விலங்குகளின் பாதுகாப்பு நிலை குறித்த தரவுகளைப் பராமரிக்கும் ஐ.யூ.சி.என் ரெட் லிஸ்டால், டாஸ்மேனியன் டெவில் ஆபத்தான உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக, கடந்த மாதம் டாஸ்மேனியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முனைவர் வோஹ்லர் கூறினார்.

  மேலும் படிக்க
  next
 4. Video content

  Video caption: குருவிகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க வாழ்விடத்தை உருவாக்கும் ஆர்வலர்கள்
 5. ரிஜென்ட் ஹனி ஈட்டர்

  ஆண் குருவிகள் வேறு ஏதோ பாடலைப் பாடினால், பெண் குருவிகள் அதனோடு உடலுறவு கொள்ளாது. அவ்வினக் குருவிகள் எப்படிப் பாட வேண்டும் என்பதைக் கேட்டால், அக்குருவிகள் தானே பாடக் கற்றுக் கொள்ளும்.

  மேலும் படிக்க
  next
 6. Video content

  Video caption: இசைக் கருவியை உருவாக்கி இசைக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய பறவை

  இசைக் கருவியை உருவாக்கி இசைக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய பறவை

 7. மு. ஹரிஹரன்

  பிபிசி தமிழுக்காக

  பாறு கழுகுகள்

  தமிழகத்தை பொறுத்தவரை பாறு கழுகுகளின் எண்ணிக்கை 99 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த பேரழிவிற்கு முக்கிய காரணம், கால்நடைகளுக்கு விஷம் வைத்து கொல்லும் முறை.

  மேலும் படிக்க
  next
 8. கோழி இறைச்சி

  இந்த செயற்கை கோழி இறைச்சி துண்டுகள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. தொடக்கத்தில் இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் போகப்போக குறையும் என்றும் Eat Just நிறுவனம் தெரிவித்துள்ளது.

  மேலும் படிக்க
  next
 9. Video content

  Video caption: கரைவெட்டி பறவைகள் சரணாலயம்: கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதாக ஆர்வலர்கள் வேதனை

  கரைவெட்டி பறவைகள் சரணாலயம் கண்டுகொள்ளப்படாத நிலையில் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 10. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து கடத்தப்பட்ட கிளிகள்

  துறைமுக நகரான ஃபக்பக்கில் வியாழக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்ட இந்த கிளிகள் எங்கே கொண்டு செல்லப்பட இருந்தன என்பது தெளிவாக தெரியவில்லை என உள்ளூர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டொடிக் ஜுனைதி ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

  மேலும் படிக்க
  next
பக்கம் 1 இல் 3